விட்டாலும் விலகாதே! ~ விலகல் 23

இன்னும் திவ்யாகிட்டயே லவ் சொல்லல அதுக்குள்ள சேர்மன்கிட்ட எதுக்கு சொல்லணும்னு நினைச்சிருப்பான்..... இவ ஒட்டு கேட்டுட்டு வந்துட்டு இனி அவன் என்ன சொன்னாலும் லவ்வை ஒத்துக்க மாட்டாளே.....😐😐😐
எஸ்.. சரியா சொன்னீங்க..
-கோம்ஸ்.
 
@azlamubarak
வாழ்த்துக்கு நன்றி சிஸ் :)
ஆனா எனக்கு போட்டி இல்லை மா.. readers கு தான் போட்டி.. எந்த எப்பி எந்த writer எழுதி இருக்காங்க னு சொல்லணும்..
-கோம்ஸ்.
Oo appdiya sis ok 👍 naanum padichittu solla try pannuran sis thank you sis
 
Back
Top
Developed and maintained by – Akeshya