விட்டாலும் விலகாதே! ~ விலகல் 23

@Ram Priya சிஸ் எனக்கு அந்த சைட்ல கதை படிக்க முடியல 😑 😑 unlock more content இப்படி ஒரு பாக்ஸ் வந்து நிக்குது 😈 ஐடியும் ஓப்பன் பண்ணி பார்த்துட்டேன் அப்பவும் இப்படி தான் வருது 🤭
 
@Ram Priya சிஸ் எனக்கு அந்த சைட்ல கதை படிக்க முடியல 😑 😑 unlock more content இப்படி ஒரு பாக்ஸ் வந்து நிக்குது 😈 ஐடியும் ஓப்பன் பண்ணி பார்த்துட்டேன் அப்பவும் இப்படி தான் வருது 🤭
@உதயா
Login பண்ணாம கதை படிக்க முடியும் sis.. comment கு login பண்ணனும்.. நடுல சின்னதா ஒரு ad video பார்க்க செல்லும்..
- goms.
 
@Ram Priya சிஸ் எனக்கு அந்த சைட்ல கதை படிக்க முடியல 😑 😑 unlock more content இப்படி ஒரு பாக்ஸ் வந்து நிக்குது 😈 ஐடியும் ஓப்பன் பண்ணி பார்த்துட்டேன் அப்பவும் இப்படி தான் வருது 🤭
@உதயா
சிஸ் அது ஆட் வீடியோ....20 செக்கண்ட்ஸ்க்கு ஓடுது..‌... பார்த்த பிறகு தான் நம்மள விடுது 😨😨😨😨
 
@உதயா
சிஸ் அது ஆட் வீடியோ....20 செக்கண்ட்ஸ்க்கு ஓடுது..‌... பார்த்த பிறகு தான் நம்மள விடுது 😨😨😨😨
எனக்கு வீடியோ பார்த்தாலும் மறுபடியும் வருது 🤭
 
இன்னும் திவ்யாகிட்டயே லவ் சொல்லல அதுக்குள்ள சேர்மன்கிட்ட எதுக்கு சொல்லணும்னு நினைச்சிருப்பான்..... இவ ஒட்டு கேட்டுட்டு வந்துட்டு இனி அவன் என்ன சொன்னாலும் லவ்வை ஒத்துக்க மாட்டாளே.....😐😐😐
 
லூசு ஹரிஷ் 😐😐😐😐😐😐 நான் திவ்யாவ காதலிக்கிறேன் அதனால் அவளை பத்தி தெரிஞ்சுக்கணும் என்று சொல்லி இருக்கலாம் 😔😔😔😔😔😔😔😔😔😔😔

இந்த திவ்யாவும் எப்போ பாரு மேனர்ஸ் இல்லாமல் ஒட்டு கேட்கிறா 🤭 🤭 🤭 🤭 கதவை தட்டி இருந்தா உன்னோட இந்த ப்ளாக் டே லைஃப் லாங் ஹேப்பி மொமண்ட் ஆகியிருக்கும் 😨😨😨😨😨😨😨😨😨

பணத்திமிர் பணம் இருக்க எல்லார்கிட்டயும் இருக்க தான் செய்யுது 🤥 🤥 🤥 🤥 இப்போ அது எல்லாம் இயல்பான குணம் மாதிரி ஆகிடுச்சு 😴 😴 😴 😴 😴

அடுத்த எபியில் இருந்து ஃபிளாஷ் பேக்கா🥺🥺🥺🥺🥺🥺🥺

அந்த சைட்ல நான் படிச்சதே இல்லை.. போட்டியில் கலந்துக்க ஐடி ஓப்பன் பண்ணனுமா 🧐🧐🧐
@உதயா
ராஜாராம் மனநிலை பற்றி தெரியாம அப்படி சொல்ல முடியாதே சிஸ்!!

ஹா ஹா.. அதான!!! manners வேணாம்!!!!

எஸ்..

அடுத்து எப்பி மட்டும் தான் FB.. ஒரே எப்பியில் பெருசா சொல்லிட்டேன் சிஸ்..

படிக்க ID ஓபன் பண்ண வேண்டாம் பட் கமெண்ட் பண்ண ID தேவை

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya