ஆத்தர் சதி யாரை விட்டதுதியான்னு செல்ல பேர் வைக்க தெரிந்தவனுக்கு அதை அப்போதே அவளிடம் சொல்லி புரிய வைக்க முடியலயே. விதி யாரை விட்டது. இன்னும் சிறிது பிரிவு வந்தாலும் அவர்களுக்குள் புரிதலும் சற்று உண்டாகும்.
@GomathyArun
போட்டிக்கு வாழ்த்துக்கள் மா
ரிலே போட்டி அருமை மா
ரைட்டர்ஸ் கண்டுபிடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்குஅத்தனை பேரின் ரைட்டிங் ஸ்டைலும் ஒரே போல இருக்கு...!!!
