விட்டாலும் விலகாதே! ~ விலகல் 22

ஹரிஷ் 😐 😐 😐 😐 அவளே அந்த கோடீஸ்வர வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுங்கி தான் இருக்கா 😨 😨 😨 😨

திவ்யா தேடி வர அன்பை வேண்டாம் என்று உதைக்கிற 🙁🙁🙁 விலகி போறவனை வலுக்கட்டாயமாக இழுக்கிற 🥺🥺🥺🥺
எஸ்.. அது அவனுக்கு புரிய மாட்டிக்குது.. also அவன் ராஜாராம் பத்தியும் யோசிக்கிறான், அதான் பிரச்சனை..

தேடி வர அன்பை நெருங்கினால் அது வலியை தரும் னு நினைக்கிறா.. சுபா பார்க்கும் போது எல்லாம் வலி தானே னு நினைக்கிறா..

-கோம்ஸ்.
 
ஜனனி பக்கமா கொஞ்சம் இளக ஆரம்பிச்சுட்டாளா?🤔 சந்தோஷம்.

படிப்பில் புலியா இருந்து என்ன பிரயோஜனம்? பிடிவாதத்திலும் முதலாவதா இருக்காளே?🥰
ஹ்ம்ம்... பார்க்கலாம்.........
-கோம்ஸ்.
 
அவங்க அப்பாவை வெறுப்பேத்த தான் அவ fail ஆகுறதே அது தெரியாம அத ஒரு ரீசனா சொல்லி பல்பு வாங்குறான் 🤷‍♀️

ஜனனிகிட்ட உருக ஆரம்பிச்சுட்டா ராஜாராம் மேல ஏற்கனவே பாசம் இருக்கு...... அம்மாவை தான் வெறுக்குற....
@Mathy
yessss... பார்க்கலாம்.........
-கோம்ஸ்.
 
💞💞 ரவுடி பேபி என்ன கேட்டாலும் கொடுக்க ஆரம்பித்து விட்டான். கூடிய விரைவில் தன் மனதையும் வெளிப்படுத்தி விடுவானோ? 🤔🤔🤔🤔
எஸ்.. பட் அதை அவள் ஏற்கனுமே!!!!!!
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya