விட்டாலும் விலகாதே! ~ விலகல் 21

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இரவு வணக்கம்..
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(21) இதோ:
விலகல் ~ 21.1
விலகல் ~ 21.2
விலகல் ~ 21.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ஹரிஷோட தயக்கம் நியாயம் தான் 🤧 🤧 🤧 🤧 ஒரு சாதாரண குடும்பத்திலே ஆசிரமத்தில் வளர்ந்தவன் என்று தெரிஞ்சா சம்மதிக்க மாட்டாங்க 😣 😖 😖 😖 😖 😖 இதுல இவ பெரிய கோடீஸ்வரி 🥺🥺🥺

அவனோட தாழ்வு மனப்பான்மைய திவ்யா புரிஞ்சு கிட்டு நிதானமா சரி செய்யணும்😔😔😔😔😔😔ஆனா இவ வீம்பு பிடிப்பா போலயே 🤥🤥🤥🤥

இல்லாதவங்களுக்கு வேண்டும் என்று ஆசை 🙁🙁🙁இருக்கவனுக்கு வேண்டாம் என்று ஆசை 😞😞😞😞😞

கதை முழுக்க காலேஜ் லைஃப் தானா 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya