விட்டாலும் விலகாதே! ~ விலகல் 21

அவளை பத்தின உண்மை தெரிஞ்சா தான் ஹரிஷ் லவ் சொல்வான் போல..... ஆனா அதுக்கு இவ ஒத்துக்க மாட்டாளே.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@Mathy
அதுக்கு முன்னாடியே அவன் லவ் சொல்ல நினைப்பான் பட் விதி செய்யும் சதியில் உண்மை தெரிந்த பிறகு தான் சொல்லுவான்.. ஸோ அவ ஒத்துக்க மாட்டா..

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஹரீஷ்..... இப்படி நீயும் தவித்து 😨😨😨 அவளையும் தவிக்க விடறதுக்கு பதிலா அவளிடம் நீ மனம் திறந்து பேசிடலாம் 😊😊😊
நன்றி ப்ரியா மா :-)
எஸ்.. அதை செய்யலாம்..
-கோம்ஸ்.
 
ஆ... ஊ..ன்னா இரண்டும் அடிச்சுக்குதுங்க. அப்புறம் ஒன்னுமே நடக்காதது மாதிரி இருக்குங்க. என்ன காதலோ??🤔
அதான் காதல் :LOL:
-கோம்ஸ்.
 
ஹரிஷ் சரியா தான் பேசறான். எதார்த்தம் இது தான்..
ஆனா உண்மை தெரிஞ்சப்றம் ரிஷி sir ok சொல்லிடுவாரோ..
உண்மை தெரிவதற்கு முன்பே காதலை சொல்ல முடிவு எடுத்திடுவான்.. பட் விதி செய்யும் சதியினால் தாமதமாக தான் சொல்லுவான், அதாவது உண்மை தெரிந்த பின்.. ஸோ அப்போ அவ மறுப்பா..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya