விட்டாலும் விலகாதே! ~ விலகல் 21

இரண்டுக்கும் லவ் இருக்கு ஆனா அடிச்சிக்கிதுங்க
 
ஹரிஷ் சரியா தான் பேசறான். எதார்த்தம் இது தான்..
ஆனா உண்மை தெரிஞ்சப்றம் ரிஷி sir ok சொல்லிடுவாரோ..
 
ஹரிஷோட தயக்கம் நியாயம் தான் 🤧 🤧 🤧 🤧 ஒரு சாதாரண குடும்பத்திலே ஆசிரமத்தில் வளர்ந்தவன் என்று தெரிஞ்சா சம்மதிக்க மாட்டாங்க 😣 😖 😖 😖 😖 😖 இதுல இவ பெரிய கோடீஸ்வரி 🥺🥺🥺

அவனோட தாழ்வு மனப்பான்மைய திவ்யா புரிஞ்சு கிட்டு நிதானமா சரி செய்யணும்😔😔😔😔😔😔ஆனா இவ வீம்பு பிடிப்பா போலயே 🤥🤥🤥🤥

இல்லாதவங்களுக்கு வேண்டும் என்று ஆசை 🙁🙁🙁இருக்கவனுக்கு வேண்டாம் என்று ஆசை 😞😞😞😞😞

கதை முழுக்க காலேஜ் லைஃப் தானா 🧐 🧐 🧐 🧐
@உதயா
சிஸ் சிஸ்.. அதான் அவன் விலக நினைக்கிறான்..

இவ வேற மாதிரி யோசிப்பா சிஸ்.. அது அவளோட ரணத்தின் பாதிப்பால் எடுக்கும் முடிவு..

ஆமா சிஸ்.. காலேஜ் life தான்.. எபிலாக் ல தான் காலேஜ் ஸீன் வராது..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya