விட்டாலும் விலகாதே! ~ விலகல் 2

ரொம்ப பயங்கரமா இருக்காளே 😳😳🤣🤣🤣
பாவம் வாத்திங்க 😂😂😂

விஜய் அவளுக்கு ஏத்த குரங்கு குட்டி தான் 😆😆😆 பவி தான் பாவம் ஆனா நல்ல friend 🤗
எஸ்.. நீங்க சொன்னது எல்லாமே சரி :LOL: :LOL:
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
திவ்யா...அவளை சுற்றி இருப்போர் அத்தனை பேரையும் பதட்டத்துலையே வெச்சுருக்கா 😧😧😧

ஹீரோயின் ஆர்மி.....👇👇👇

View attachment 540
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நான் கதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வைஷு மா கிட்ட சொன்னேனே!!!

-கோம்ஸ்.
 
உருவக்கேலிய காமெடி என்கிற பெயரில் சினிமா மக்கள் கிட்ட திணிச்சுட்டு இருக்கு 🤧🤧🤧🤧🤧🤧🤧அதை பார்த்து இப்போ உள்ள பிள்ளைங்களும் சும்மா ஒரு ஜாலிக்கு தானே பண்றோம் என்று செய்யுறாங்க 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

ராஜாராம் 😑😑😑😑😑 திவ்யா தான் எல்லா சேட்டையும் பண்றா என்று தொரியுது 🤧🤧🤧 பிறகும் நீங்க ஆசிரியரை கூப்பிட்டு விசாரிக்கிறது சரியா 😒😒😒😒 உங்களால் தான் அவங்களுக்கு திவ்யா மேல் வெறுப்பு வருது 🤭 🤭 🤭 🤭 🤭 🤭

திவ்யா வீட்டில் அவளை கண்டிக்க முடியாது என்று தெரியுது 🤧 🤧 🤧 ஆனா பவி விஜய் வீட்டில் இவ கூட இப்படி சுத்துறது தெரிஞ்சா பிரச்சினை வராதா 😞 😞 😞 அதுவும் விஜயாவது ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி அவன் பண்ற தப்புக்கு முட்டு கொடுப்பாங்க 🤧 🤧 🤧 ஆனா பவி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@உதயா இப்போ இருக்கிற பிள்ளைகள் எப்படி வைக்கிறாங்க னு எனக்கு தெரியலை மா.. இந்த கதையில் நான் வைத்தது எனது கல்லூரி நண்பர்கள் வைத்ததை வைத்து தான்..

ஹ்ம்ம்.. இப்படியும் சொல்லலாம்.. ஆனா ராஜாராம் அன்பால் மட்டுமே அவளை அமைதிபடுத்தி விலகவிடாமல் செய்ய முடியும் னு நம்புறார்.. அதுக்குன்னு சுத்தமா கண்டிக்காமயும் இல்லை.. அவளது தவறை சுட்டி காட்டுகிறார் தான், அதுக்கு மேல அதிகமா கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியாமல் தவிக்கிறார்..

பவி விஜய் வீட்டில் தெரிந்தால் பிரச்சனை வரும் தான்.. இப்பவரை தெரியவில்லை.. எஸ், அதனால் தான் பவியை தங்கள் சேட்டைகளில் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், முதல் முறையாக அவளை சேர்த்து கொண்டு படம் செல்கிறார்கள்.

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya