விட்டாலும் விலகாதே! ~ விலகல் 2

ரொம்ப பயங்கரமா இருக்காளே 😳😳🤣🤣🤣
பாவம் வாத்திங்க 😂😂😂

விஜய் அவளுக்கு ஏத்த குரங்கு குட்டி தான் 😆😆😆 பவி தான் பாவம் ஆனா நல்ல friend 🤗
 
உருவக்கேலிய காமெடி என்கிற பெயரில் சினிமா மக்கள் கிட்ட திணிச்சுட்டு இருக்கு 🤧🤧🤧🤧🤧🤧🤧அதை பார்த்து இப்போ உள்ள பிள்ளைங்களும் சும்மா ஒரு ஜாலிக்கு தானே பண்றோம் என்று செய்யுறாங்க 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

ராஜாராம் 😑😑😑😑😑 திவ்யா தான் எல்லா சேட்டையும் பண்றா என்று தொரியுது 🤧🤧🤧 பிறகும் நீங்க ஆசிரியரை கூப்பிட்டு விசாரிக்கிறது சரியா 😒😒😒😒 உங்களால் தான் அவங்களுக்கு திவ்யா மேல் வெறுப்பு வருது 🤭 🤭 🤭 🤭 🤭 🤭

திவ்யா வீட்டில் அவளை கண்டிக்க முடியாது என்று தெரியுது 🤧 🤧 🤧 ஆனா பவி விஜய் வீட்டில் இவ கூட இப்படி சுத்துறது தெரிஞ்சா பிரச்சினை வராதா 😞 😞 😞 அதுவும் விஜயாவது ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி அவன் பண்ற தப்புக்கு முட்டு கொடுப்பாங்க 🤧 🤧 🤧 ஆனா பவி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
💞💞 கல்லூரி கலாட்டா குயின் திவ்யா வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாளே? என்ன காரணம்? 🤔🤔
 
Back
Top
Developed and maintained by – Akeshya