விட்டாலும் விலகாதே! ~ விலகல் 19 & 20

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த இரண்டு அத்தியாயங்கள்(19 & 20) இதோ:
விலகல் ~ 19.1
விலகல் ~ 19.2
விலகல் ~ 20.1

விலகல் ~ 20.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ஏம்மா திவ்யா எவ்வளவு கொழுப்பிருந்தா எங்க ஹீரோ போனை ஹேக் பண்ணுவ 🤨🤨🤨🤨

ரமா 🤧 🤧 🤧 அரவிந்த் வெட்டியா இருந்துட்டு அந்த லூசு கிட்ட எங்க ஹீரோவ மாட்டி விட பார்க்கிறான் நீ வேணா அவனை கரெக்ட் பண்ண முயற்சி பண்ணுமா 🤓 🤓 🤓 🤓 🤓

ஹரிஷ் உன் மனசை நீயே நிதானமா அலசி ஆராய்ந்து பார்த்தால் நல்லது 🙂 🤣 😂

நந்து இரண்டு நாள் பழகுன அரவிந்த்க்கு அவனோட லவ் வரை தெரியுது 🧐 🧐 🧐 ஆனா உனக்கு அவ இவனோட க்ளாஸ்ல தான் படிக்கிறா என்று கூட சொல்லல😣😣😣
😣😣
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya