விட்டாலும் விலகாதே! ~ விலகல் 19 & 20

All the Best for your higher studies ma👍 Let God's Grace be with you and lead you always 💐

திவ்யா கிண்டலா பேசறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஹரிஷய் போட்டு படுத்துறாளே? படிப்பு முடியும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?🤔

போனை எதுக்கு போட்டு உடைக்கணும், பிறகு புதுசு வாங்கனும். அவ போனை வாங்கி அவன் கப்போர்ட்ல வச்சு லாக் பண்ணிட்டு 2 நாள் கழிச்சு குடுக்க வேண்டியதுதானே?
@Goms
Thanks a lot da :love:

எஸ்.. அவளிடம் பொறுமை இல்லை.. அவளுக்கே அவளுக்கான துணை & அன்பு/காதல் வேண்டும் என்ற ஏக்கம், இப்படி செயல் பட வைக்குது.

அதான!!! உடைப்பானேன் இப்போ அலறுவானேன்!!!

-கோம்ஸ்.
 
ஹரிஷ் உனக்கு காதல் தானே பிடிக்கல. அவளை பிடிக்கலனு சொல்லவே இல்லையே. விடுப்பா. கொஞ்சம் யோசிச்சா உனக்கே புரியும். ❤️❤️❤️
ஆனா அவனுக்கு அவளையும் பிடிக்கும் அவள் மேல் காதலும் உண்டு..
-கோம்ஸ்.
 
Best wishes கோம்ஸ் மா 😍😍😍
உங்களின் அத்தனை முயற்சியிலும் வெற்றி பெற நெஞ்சம் கனிந்த நல்வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@Ram Priya
மிக்க மிக்க நன்றி ப்ரியா மா 🙏 :love:
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
ஹரீஷ்.... இவர் டாப்பராம் திவ்யா அரியர் வெச்சுருக்காளாம் 😮😮😮 டாப்பர் மாதிரி யோசிக்காமல் லாஸ்ட் பென்ஞ் ஸ்டூடண்ட் மாதிரி சில்லி ரீசன் சொல்றியே வாத்தி 😯😯😯

எதுக்கு உடைக்கனும் 😨😨😨 எதுக்கு வாங்கனும் 😯😯😯😯 நான் ஃபோனை சொன்னேன் வாத்தி 🤓🤓🤓

திவ்யா..... எல்லாவற்றிலும் அதிரடி தான் ☺️☺️☺️ கொண்ட காதலில் உட்பட 😧😧😧
மிக்க நன்றி ப்ரியா மா :-)

ஹா ஹா.. சில்லி ரீசன் தான்.. அவனுக்கு வேற என்ன சொல்லி avoid பண்ண னு தெரியலை..

ஹா ஹா..

எஸ்.. அதிரடி திவ்யா..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya