விட்டாலும் விலகாதே! ~ விலகல் 19 & 20

ஏம்மா திவ்யா எவ்வளவு கொழுப்பிருந்தா எங்க ஹீரோ போனை ஹேக் பண்ணுவ 🤨🤨🤨🤨

ரமா 🤧 🤧 🤧 அரவிந்த் வெட்டியா இருந்துட்டு அந்த லூசு கிட்ட எங்க ஹீரோவ மாட்டி விட பார்க்கிறான் நீ வேணா அவனை கரெக்ட் பண்ண முயற்சி பண்ணுமா 🤓 🤓 🤓 🤓 🤓

ஹரிஷ் உன் மனசை நீயே நிதானமா அலசி ஆராய்ந்து பார்த்தால் நல்லது 🙂 🤣 😂

நந்து இரண்டு நாள் பழகுன அரவிந்த்க்கு அவனோட லவ் வரை தெரியுது 🧐 🧐 🧐 ஆனா உனக்கு அவ இவனோட க்ளாஸ்ல தான் படிக்கிறா என்று கூட சொல்லல😣😣😣
😣😣
@உதயா

ஹா ஹா.. அய்யோ பாவம் அரவிந்த்

நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுத்தி விட பார்க்கிறீங்களே சிஸ்!!!!

-கோம்ஸ்.
 
All the best for ur studies sis ❤️

ரொம்ப டார்ச்சர் பண்றாளே 😧😧😧இடையில இந்த ரமா வேற..... 😬😬😬
கோபத்துல எதையாவது பேசி வச்சிடாதடா வில்லங்கமா ஆகிடப் போகுது 😷😷😷
@Mathy
Thank u sis :love:

ஹா ஹா.. டோன்ட் வொர்ரி சிஸ்.. ரமா வச்சு அவனுக்கு பிரச்சனை வராது..
-goms.
 
All the best sis.. நல்லாவே படிப்பு கதைன்னு manage செய்வீங்க..

திவ்யா மானாவாரியா டா போடறாளே..

ஹரிஷ் கஷ்டம் தான்.. 20 epi ஆகிடுச்சேடா.. சீக்கிரம் நீ ஆமான்னு சொன்னா தான திவ்யா இல்லைன்னுவா ;)
@Surya Palanivel
மிக்க மிக்க நன்றி சிஸ் 🙏 :love:

ஹா ஹா.. 30 தான் final எப்பி.

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya