விட்டாலும் விலகாதே! ~ விலகல் 18

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(18) இதோ:
விலகல் ~ 18.1
விலகல் ~ 18.2
விலகல் ~ 18.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ராஜாராம் சுபா ஜனனி இந்த மூனு வீணா போன கூட்டத்தையும் எனக்கு பிடிக்கல 🤭🤭🤭🤭🤭

ராகவன் முதலில் தப்பானவரா இருந்தாலும் சாருவ கல்யாணம் செஞ்ச பிறகு நல்லா தான் இருந்திருக்காரு 🙄 🙄 🙄 திவ்யாவுக்கும் நல்ல அப்பாவாக அவன் மேல் அன்பா இருக்காரு😐😐

உண்மை தெரிஞ்சு வீட்டை விட்டு போனாலும் ராகவன் அவளை சமாதானம் செய்து கூட்டிட்டு வந்துட்டாரு தானே 🤨 🤨 🤨 அப்புறம் எதுக்கு இந்த கூட்டம் போய் ராகவனை பத்தி தப்பா சொல்லி தங்கள் பக்கம் திவ்யாவ இழுக்கணும் 😬😬😬😬😬😬😬😬

ராகவன் திவ்யாவ நல்லா பார்த்துக்கலன்னா கூட இவங்க போய் கூப்பிட முயற்சி செஞ்சிருந்தா கூட தரப்பில் 🤬🤬ஆனா அவர் பதினைந்து வருஷமா நல்லா தான் வளர்த்திருக்காரு 😐😐 இத்தனை வருஷம் கழிச்சு இவங்க போய் பாசம் காட்டலன்னா என்ன 😖😖😖😖 இவங்க சும்மா இருந்திருந்தா அவ ராகவன் கூட சந்தோஷமா இருந்திருப்பா 🥺🥺🥺🥺🥺

திவ்யா சுபா ஃபேமிலி கூட சேருவதில் எனக்கு விருப்பம் இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

திவ்யா கிளாஸ் ரூம்ல நடந்துக்கிற விதம் சரியில்லை 😨😨😨😨 இந்த மாதிரி பார்க்கிறது அவனோட வேலைக்கு மரியாதை இல்லை 🤧 🤧 🤧
🤧
 
Last edited:
உண்மையை திவ்யாட்ட சொன்னது ராகவனோட மூன்றாவது wife ஆ..

சாரும்மா..

ஜனனிய தப்பும் சொல்ல முடியாது. ஆனா நெருங்கி நெருங்கி போய் இன்னுமே திவ்யா ரணத்த கிளற தான் செய்றா.

அரவிந்த் சரியா தான் யூகித்து இருக்கான்.

ஹரிஷ் நந்துட்ட இவ்ளோ நாளா சொல்லலையா..
 
Back
Top
Developed and maintained by – Akeshya