GomathyArun
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
இதுங்க இரண்டும் ஆடும் ஆட்டத்தில் திவ்யா ஹரீஷ் உடனான காதல் பாடத்தில் பாஸ் ஆகறாலோ இல்லையோ
இம்போசிஷன் எழுதி எழுதி அவன் பாடத்தில் distinctionல பாஸ் பண்ணிடுவா
அரவிந்த் நல்ல நண்பன்
ஹரீஷ் மனதை சூப்பரா படிக்கிறான்
மலரும் நினைவுகள் வருவதற்குள் என் தலையில் இருக்கும் நாலு முடியும் கொட்டிடும் என்று நினைக்கிறேன்![]()
24th எப்பி FB தான் சிஸ்.. டோன்ட் வொர்ரி..
-கோம்ஸ்.