விட்டாலும் விலகாதே! ~ விலகல் 18

💞💞💞💞 நந்து!!! சேதாரம் இல்லாம ஹரிஷ் எங்கே திரும்பினார். மொத்தமா தன்னையே கொடுத்துட்டாரே. சொர்ணாக்கா தான் உன் அண்ணினு தெரியும் போது என்ன பண்ண போறியோ தெரியலையே. 🤪🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤪🤔🤔🤔🤔🤔
:ROFLMAO::ROFLMAO: எஸ்...
கூடிய சீக்கிரம் தெரிய வரும்.. அவளே நேரில் வந்து சொல்லுவா :ROFLMAO::ROFLMAO:
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍

ஆனால் FB தெரியும் வரை குழப்பத்துடன் தான் பயணிக்கணும். எப்போ FB open பண்ணுவீங்க?
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இதுங்க இரண்டும் ஆடும் ஆட்டத்தில் திவ்யா ஹரீஷ் உடனான காதல் பாடத்தில் பாஸ் ஆகறாலோ இல்லையோ 🙄🙄🙄
இம்போசிஷன் எழுதி எழுதி அவன் பாடத்தில் distinctionல பாஸ் பண்ணிடுவா ☺️☺️☺️☺️

அரவிந்த் நல்ல நண்பன் 😊😊😊
ஹரீஷ் மனதை சூப்பரா படிக்கிறான் 🤩🤩🤩

மலரும் நினைவுகள் வருவதற்குள் என் தலையில் இருக்கும் நாலு முடியும் கொட்டிடும் என்று நினைக்கிறேன் 😨😨😨😥😥😥
 
ஹரீஸ் அப்போ அதே தானா இப்படி போய் சிக்கிகிட்டயே 🤩

எல்லாத்தையும் ராகவன் தான் ஆரம்பிச்சு வச்சிருக்கான் போல பார்வதி முடிச்சு வச்சுட்டா..... 😖
இடையே ராஜாராம் & சுபா போய் குழப்பியாச்சு 😧😧😧
 
அருமையான பதிவு 😍 😍 😍

ஆனால் FB தெரியும் வரை குழப்பத்துடன் தான் பயணிக்கணும். எப்போ FB open பண்ணுவீங்க?
@Goms
நன்றி டா :-)
FB 24வது எப்பியில் வரும்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya