GomathyArun
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
ஹரீஷ்.... நீயும் திவ்யா கிட்ட மரியாதை கொடுத்து பேசுன்னு கூப்பாடு போட்றஆனால் அவ அதை காதுலையே வாங்கினது போல தெரியல
ஏன்னா அவ வாத்தியாராக பார்க்கிறவங்களுக்கே மரியாதை கொடுக்க மாட்டாஉன்னை அவ வாத்தியாராக பார்க்கவே இல்லை
பிறகு எப்படி மரியாதை கொடுப்பா....!!!
பிரபோஸ் பண்ணியாச்சு அதை அவனும் கண்டுபிடிச்சாச்சுவீடும் தெரிஞ்சுடுச்சு
இனி அடிக்கடி பவி வீட்டுக்கு படையெடுப்பு நடக்குமா...??!!!
எஸ்.. அதே தான் ப்ரியா மா..
அப்படி எல்லாம் இல்லை.. ஆனா அவன் வீட்டுக்கே ஒரு முறை போவா..
-கோம்ஸ்.