விட்டாலும் விலகாதே! ~ விலகல் 16

கோடிங் "I love you"க்கு தானா, நான் கூட ஏதாச்சும் வித்தியாசமா சொல்லி இருப்பான்னு நினைச்சேன். ஹி...ஹி...😂😂

ஆமாம்மா பயங்கர வேகமா இருக்கு உன் காதல். ஓவர் ஸ்பீட் உடம்புக்கு ஆகாது.

என்னதான் காதல் இருந்தாலும் வாத்திக்கு கொஞ்சம் மரியாதையும் கொடுக்கலாம்.
"I Love You' வை வித்யாசமா சொல்லி இருக்கா :D:D

already நொந்து இருப்பதால் உடம்பை தேற்ற இவ்ளோ வேகம்.. பார்க்கலாம்....

மூன்றாம் மனிதர்கள் முன் மரியாதை தருவா டா..

-கோம்ஸ்.
 
அவ காதலை சொன்னதை கண்டு பிடிச்சிட்டான், அவன் வீடும் தெரிஞ்சிடுச்சு, திவியோட அடுத்த அதிரடி என்ன
அவனும் அவளுக்கு equalஆ tough கொடுக்கணுமே!!! பார்க்கலாம்..
-கோம்ஸ்.
 
💞💞💞அவன் மேல வந்த காதலை சொல்லிட்டாள். அவன் மறுப்பை எப்படி வெளிக்காட்டுவானோ?
அவன் ஒத்துக்கவே மாட்டான்.. பட் ஒரு ஸ்டேஜ் ல அவன் சொல்றப்ப இவ ஒத்துக்க மாட்டா.. பார்க்கலாம்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya