@உதயாதிவ்யாஅவன் மரியாதையா பேசு என்று சொன்ன பிறகும் நீ இப்படி பேசுறது சரியில்லை
அவன் ப்ரப்போஸர் அந்த மரியாதைய நீ காலேஜ் உள்ள கொடுத்து தான் ஆகணும்
நீ சேர்மன் ரிலேட்டிவ் என்று தெரிஞ்ச பிறகும் நீ இப்படி நடந்துக்கிட்டா உன் மேல் தப்பான அபிப்ராயம் தான் வரும்![]()
![]()
![]()
![]()
![]()
நான் என்ன செஞ்சாலும் சேர்மன் சப்போர்ட் எனக்கு தான் என்கிற திமிர் தான் உனக்கு இருக்கு என்று காலேஜ்ல நினைக்குறாங்க![]()
![]()
![]()
உன்னோட பேச்சு நடவடிக்கை எல்லாம் ஹரிஷ் மனசிலும் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கிடுச்சுன்னா என்ன செய்வ
பவித்ரா காதலிக்கிறவங்க கிட்ட என்ன தான் அதில் உள்ள சிக்கலை எடுத்து சொன்னாலும் அதுங்க மண்டையில் ஏறாது
திவ்யா கிட்ட காதல் விஷயத்தில் நிதானமே இல்லை![]()
![]()
![]()
இரண்டே நாளில் இவ்வளவு பிடிவாதம் வேண்டாம்
![]()
![]()
இதை அவன் கிட்ட வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்றதும் சரியில்லை
இன்னும் ஒரு வருஷம் இருக்கு கொஞ்சம் நிதானமா அவனை புரிஞ்சு கிட்டு அதுக்கு பிறகு இதில் தீவிரம் காட்டலாம்
இவளோட இரண்டு குடும்பத்து கிட்டயும் இருந்து தப்பிக்க இந்த காதலை இறுக்கி பிடிக்க மாதிரி இருக்கு![]()
![]()
![]()
![]()