Padmasubramanian
Well-known member
அவள் சொந்தங்களை விட்டு பிரிந்து தனிமையில் வாடுபவள்.ஏங்குபவள், தானோ அனாதை, அதனால் தவிர்க்க எண்ணலாமே.@Padmasubramanian புரியலை சிஸ்.. சாரி.. அவளை புரிந்து கொண்டாள் அவளது காதலை புரிந்து கொள்வான் தானே!! எதுக்காக விலகுறான்னு சொல்றீங்க?
-கோம்ஸ்.