Thank u SriNice போன முறை யும் கேட்டு நான் பதில் சொல்லியுள்ளேன். ஆனால் இப்போது ஞாபகம் இல்லை.
திவ்யா பற்றி ஜனனி புரிதல் அருமை... எல்லாரும் இருக்காங்க ஆனா அவ எல்லாரையும் ஒதுக்குறா.. சாரதா ஜனனி அம்மா அக்கா தங்கையாஅன்புத் தோழமைகளே!!!
இனிய மாலை வணக்கம்
"விட்டாலும் விலகாதே!" கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
விலகல் ~ 15.1
விலகல் ~ 15.2
விலகல் ~ 15.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
Yes.. அவ யாரும் வேணாம் னு சொல்றா..திவ்யா பற்றி ஜனனி புரிதல் அருமை... எல்லாரும் இருக்காங்க ஆனா அவ எல்லாரையும் ஒதுக்குறா.. சாரதா ஜனனி அம்மா அக்கா தங்கையா