விட்டாலும் விலகாதே! ~ விலகல் 15

Nice போன முறை யும் கேட்டு நான் பதில் சொல்லியுள்ளேன். ஆனால் இப்போது ஞாபகம் இல்லை.
 
💞💞 ஹரிஷ் திவி ரெண்டு பேருக்கும் ஆழமான புரிதல். அது தான் அவளிடம் இருந்து அவனை தள்ளி நிறுத்த தோண வைக்குமோ?
@Padmasubramanian புரியலை சிஸ்.. சாரி.. அவளை புரிந்து கொண்டாள் அவளது காதலை புரிந்து கொள்வான் தானே!! எதுக்காக விலகுறான்னு சொல்றீங்க?
-கோம்ஸ்.
 
அருமை 🥰 🥰 🥰
திவ்யா போட்ட எண் கோட்ஐ சரியாக டிகிரிப்ட் பண்ணிடுவானா வாத்தி?🤔
எனக்கு புத்தி வேலை செய்யல 😔

ஜனனி அழகாக அக்காவை புரிந்து வைத்திருக்கா. இவளையாவது திவ்யா ஏற்றுக் கொள்ளலாம்ல ?🤩
எஸ்.. decode செய்திடுவான் பட்..........

சூர்யாவும் தான் அதிக பாசம் வைத்து இருக்கிறான்.. பட் திவ்யா யாருமே வேணாம் னு தான் சொல்றா..

-கோம்ஸ்.
 
திவ்யா ஹரிஷ வேணாம் சொல்றதுக்கு chairman sir க்காக பேசுவான்றதாலயா..

ஜனனி superb. என்ன அழகா நடந்தது என்னன்னு யூகிச்சுட்டா..
@Surya Palanivel
சூப்பர் சிஸ்.. exact ஆ இல்லை பட் கிட்ட திட்ட அப்படியான எண்ணத்தில் தான் அவனை விட்டு விலக நினைப்பா..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya