விட்டாலும் விலகாதே! ~ விலகல் 14

Take care sis
நான் சும்மா கிண்டலுக்கு கேட்டேன்.. Sorry எல்லாம் அதிகம் sis
@Surya Palanivel
Thank u sis :-)
நீங்க சும்மா சொன்னீங்கனு தெரியும் சிஸ்.. பட் நான் சொன்ன நேரத்தில் போடாமல் போகவும் சாரி கேட்டேன்.. இந்த கதை தான் ரொம்ப லேட் லேட்டா போடுறேன்..
-goms.
 
Ok mam. இந்த கதை நான் ஏற்கெனவே படிச்சது தான். இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச கதை அதான் ஒரு ஆர்வ கோளாறு. Don't mistake me. Take care mam.
@Sridevi somu
yes, புரியுது சிஸ் :-)
Thank u :-)
-goms.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சைசமனையும் ஓட விட்டாச்சு 😧😧 அவனோடு சேர்த்து ஹீரோவையும் ஓட விட்டாச்சு 😧😧 இன்றைய டாஸ்க் வெற்றிகரமாக நிறைவடைந்தது 🤓🤓🤓

விஜய்.....நீ ஹரீஷை ஆராய்ந்து உன் நண்பியிடம் கூற அவ அதை அலசி ஆராய்ந்து அவன் மனதில் இடம் பிடிச்சிட்டதாவே நினைச்சிட்டா டா 😥😥😥😨😨😨

ராஜாராம் நீங்க பதறினது போதாதுன்னு ஹரீஷையும் பதறி ஓட விட்டிங்களே 😮😮😮
அவ எங்கேயாவது கூலாக உட்கார்ந்து கூல் ட்ரிங்க்ஸ் குடாச்சிட்ருப்பா....!!!!!
 
Oh @Ram Priya ma, unga heroine has completed only today’s tasks, how about tomorrow? Unga heroine 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️vanthu unwanted ah meendum 🤸‍♀️🤸‍♀️🤸‍♀️thalai kuppura viluva, ha, ha :p:p:p
 
தலை குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது 😟😟😟
ஏன்னு கேளுங்க.....ஏன்னா அவளுக்கு தான் மீசையே இல்லையே 😄😄😃😃😀😀🤓🤓
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சைசமனையும் ஓட விட்டாச்சு 😧😧 அவனோடு சேர்த்து ஹீரோவையும் ஓட விட்டாச்சு 😧😧 இன்றைய டாஸ்க் வெற்றிகரமாக நிறைவடைந்தது 🤓🤓🤓

விஜய்.....நீ ஹரீஷை ஆராய்ந்து உன் நண்பியிடம் கூற அவ அதை அலசி ஆராய்ந்து அவன் மனதில் இடம் பிடிச்சிட்டதாவே நினைச்சிட்டா டா 😥😥😥😨😨😨

ராஜாராம் நீங்க பதறினது போதாதுன்னு ஹரீஷையும் பதறி ஓட விட்டிங்களே 😮😮😮
அவ எங்கேயாவது கூலாக உட்கார்ந்து கூல் ட்ரிங்க்ஸ் குடாச்சிட்ருப்பா....!!!!!
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

எஸ் :-)

அவ ரூமில் இருக்கா...

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya