@kaviraguவேலில போற ஓணானை எடுத்த கதை ஆகிடுச்சு சைமன் கதை
சூப்பர் சிஸ்நெருப்புடா நெருங்குடான்னு மீம்ஸ் போட்டா ஹரிஷ் நெருங்கி ஓடுறாரே? அவர்க்கும் இது பொருந்துதே.
![]()
சைமன் எதுவும் செய்யலை..திவ்யா dreamsல இருக்காளா இல்ல சைமன் வில்லத்தனம் ஏதும் செய்துட்டானா..
ஹ்ம்ம்.. பார்க்கலாம்...ராஜாராம் கூட இப்போ ஹரீக்ஷும் கூட்டு சேர்ந்தாச்சா? ராஜாராமிற்கு திவ்யாவை வாட்ச் பண்ண இன்னொரு ஆள் கிடைச்சாச்சு.
சைமன் என்ன செய்ய காத்திருக்கானோ?