Sridevi somu
New member
Gomathi mam next epi இன்னும் வரலாறு. நான் கடுமையா இதை ஆட்சேபிக்கிறேன். எவ்வளவு நேரம் திவ்யாவ எதிர்பார்த்து காத்துகிடக்க
இன்னைக்கு நான் வந்துட்டேன் UD ய காணோமே sis
@Surya Palanivel@Surya Palanivel
sorry sis.. morning full headache.. இப்போ தான் edit பண்ண போறேன்.. will post in 20mins.
-goms.
@Sridevi somu very சாரி சிஸ்.. ரீசன் மேல 2 comments ல சொல்லி இருக்கிறேன்.. இப்போ எப்பி போட்டுட்டேன்..Gomathi mam next epi இன்னும் வரலாறு. நான் கடுமையா இதை ஆட்சேபிக்கிறேன். எவ்வளவு நேரம் திவ்யாவ எதிர்பார்த்து காத்துகிடக்க
Take care sis@Surya Palanivel
again sorry sis.. பையன் கொஞ்சம் upset.. ஸோ அவன் கூட இருந்துட்டு இப்போ வந்து அப்டேட் போட்டேன்..
-கோம்ஸ்.
Ok mam. இந்த கதை நான் ஏற்கெனவே படிச்சது தான். இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச கதை அதான் ஒரு ஆர்வ கோளாறு. Don't mistake me. Take care mam.@Sridevi somu very சாரி சிஸ்.. ரீசன் மேல 2 comments ல சொல்லி இருக்கிறேன்.. இப்போ எப்பி போட்டுட்டேன்..
-கோம்ஸ்.
yesssssசைமன் தனக்கு தானே சூனியம் வச்சுக்கிட்டான்
விஜய் கெத்தா இருக்கும்ன்னு நெருப்பு டா நெருங்கு டா ன்னு ரீல்ஸ் போட்டு விட்டுட்டான்இவனால இப்போ ஹரீஸ் தான் பதறிட்டு தேடி ஓடுறான்.....
![]()
Thank u sisOh, not only Rajaram and Vijay, but also Hareesh are now looking out for Thivya, so Simon nee kaliye thaan,![]()
. Thivya enral
. Good episode, Goms ma.
@உதயாசைமன் மாதிரி நிறைய பேர் இருக்காங்க![]()
![]()
அவங்க வீட்டு பொண்ணுக்குன்னா மட்டும் தான் வலிக்குது
நெருப்புடாசைமன் ஹாஸ்டல்ல என்ன நெருப்பை பத்த வச்சான்
விஜய்அவ அடிச்சதை மட்டும் பரப்பி விட்டதோடு நிறுத்தி இருக்கணும்
![]()
![]()
![]()
இவன் திவ்யாவுக்கு செய்றது எல்லாம் அவளுக்கு எதிரா பிரச்சினைய பெருசாக்குற மாதிரி தான் இருக்கு
நெருப்புடா நெருங்குடா விஜய் உனக்கு ரொம்ப கொழுப்புடா
அடேய் அவசரகுடுக்கை விஜய் அவன் சாதாரண அக்கறையில் திவ்யா பத்தி கேட்டதை நீ ஏண்டா அவ கிட்ட அப்படியே சொல்லுற
திவ்யாஅவன் கிட்ட படிக்கிற மாணவியில் நீ கொஞ்சம் தனித்துவமா இருக்க
ஒரு ஆசிரியருக்கு தன்னோட மாணவர்கள் கிட்ட வர இயல்பான பாசம் தான் உன் மேல
நீயா ஏதோ கற்பனையை வளர்த்துக்காத
![]()