விட்டாலும் விலகாதே! ~ விலகல் 14

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ:
விலகல் ~ 14.1
விலகல் ~ 14.2

விலகல் ~ 14.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
Last edited:
சைமன் தனக்கு தானே சூனியம் வச்சுக்கிட்டான் 🤣

விஜய் கெத்தா இருக்கும்ன்னு நெருப்பு டா நெருங்கு டா ன்னு ரீல்ஸ் போட்டு விட்டுட்டான் 🤦‍♀️ இவனால இப்போ ஹரீஸ் தான் பதறிட்டு தேடி ஓடுறான்..... 😧
 
சைமன் மாதிரி நிறைய பேர் இருக்காங்க 🤨 🤨 🤨 அவங்க வீட்டு பொண்ணுக்குன்னா மட்டும் தான் வலிக்குது 😖😖😖😖😖

நெருப்புடா 😑😑😑😑 சைமன் ஹாஸ்டல்ல என்ன நெருப்பை பத்த வச்சான் ☹️☹️☹️

விஜய் 😡😡😡😡😡 அவ அடிச்சதை மட்டும் பரப்பி விட்டதோடு நிறுத்தி இருக்கணும் 😑 😑 😑 😑 இவன் திவ்யாவுக்கு செய்றது எல்லாம் அவளுக்கு எதிரா பிரச்சினைய பெருசாக்குற மாதிரி தான் இருக்கு🥺🥺🥺🥺🥺🥺🥺

நெருப்புடா நெருங்குடா விஜய் உனக்கு ரொம்ப கொழுப்புடா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடேய் அவசரகுடுக்கை விஜய் அவன் சாதாரண அக்கறையில் திவ்யா பத்தி கேட்டதை நீ ஏண்டா அவ கிட்ட அப்படியே சொல்லுற 🤧🤧🤧🤧🤧😔🤧🤧

திவ்யா 🙁🙁🙁🙁 அவன் கிட்ட படிக்கிற மாணவியில் நீ கொஞ்சம் தனித்துவமா இருக்க 😃😃😃 ஒரு ஆசிரியருக்கு தன்னோட மாணவர்கள் கிட்ட வர இயல்பான பாசம் தான் உன் மேல 🙂🙂🙂🙂🙂🙂நீயா ஏதோ கற்பனையை வளர்த்துக்காத 😞😞😞😞😞😞
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya