விட்டாலும் விலகாதே! ~ விலகல் 13

அருமையான பதிவு 🤩🤩🤩
ஏன் திவ்யா.... சேர்மனை நம்பி சொல்லாத விஷயத்தை எந்த நம்பிக்கையில் ஹரீஷ் கிட்ட சொன்ன....!!???

பவிக்கான ஹீரோ விஜய் தானா...??!!!

சைமன்.... உன் கேரக்டர் தப்பில்லை என்று திவ்யா சொல்றா ஆனால் உன் பேச்சு சரியில்லையே 😤😤😡😡😠😠
@Ram Priya
நன்றி ப்ரியா மா :-)

ஹரீஷ் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நம்பி தான் சொன்னாள்..

அச்சோ! நோ சிஸ்.. பவி விஜய் friends..

இந்த முறை தான் ரொம்ப அதிகமா(தப்பா) பேசிட்டான்.. அது போக பவியை சமாதானம் செய்யவும் அப்படி சொன்னாள்..

-கோம்ஸ்.
 
சேர்மன் இவ மேல் நம்பிக்கை வச்சு என்ன நடந்தது என்று கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லி இருப்பா 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
ரொம்ப சரி (y):love:
 
💞💞💞 அவள் மேல ஹரிஷ்க்கு உள்ள நம்பிக்கை என்றும் நிலைக்கட்டும். சைமனை அடிச்சதால் சஸ்பென்ட் செஞ்சிருக்காங்க. பொய்யை மெய்யாக்கிடு திவ்யா.
கொடுக்கிற அடியில் எந்த பெண்ணை பற்றியும் தப்பா பேச கூடாது.
@Padmasubramanian
பொய் இல்லையே சிஸ்! அவ நிஜமா தானே அவனை அடித்தாள்!!!

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya