விட்டாலும் விலகாதே! ~ விலகல் 13

அருமையான பதிவு 🤩🤩🤩
ஏன் திவ்யா.... சேர்மனை நம்பி சொல்லாத விஷயத்தை எந்த நம்பிக்கையில் ஹரீஷ் கிட்ட சொன்ன....!!???

பவிக்கான ஹீரோ விஜய் தானா...??!!!

சைமன்.... உன் கேரக்டர் தப்பில்லை என்று திவ்யா சொல்றா ஆனால் உன் பேச்சு சரியில்லையே 😤😤😡😡😠😠
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஏன் திவ்யா.... சேர்மனை நம்பி சொல்லாத விஷயத்தை எந்த நம்பிக்கையில் ஹரீஷ் கிட்ட சொன்ன....!!???

பவிக்கான ஹீரோ விஜய் தானா...??!!!

சைமன்.... உன் கேரக்டர் தப்பில்லை என்று திவ்யா சொல்றா ஆனால் உன் பேச்சு சரியில்லையே 😤😤😡😡😠😠
சேர்மன் இவ மேல் நம்பிக்கை வச்சு என்ன நடந்தது என்று கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லி இருப்பா 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
 
💞💞💞 அவள் மேல ஹரிஷ்க்கு உள்ள நம்பிக்கை என்றும் நிலைக்கட்டும். சைமனை அடிச்சதால் சஸ்பென்ட் செஞ்சிருக்காங்க. பொய்யை மெய்யாக்கிடு திவ்யா.
கொடுக்கிற அடியில் எந்த பெண்ணை பற்றியும் தப்பா பேச கூடாது.
 
அப்போ அப்போ suspension வாங்கிட்டு, ஏதோ சாதித்தது போல ஜாலியா போறாளே?🤔

அவ மேல உள்ள நம்பிக்கையை காட்ட suspension கொடுத்துடுவாரா சேர்மன்? அங்க நடந்ததை தீர விசாரித்து தானே punishment கொடுக்கணும். சும்மா சிசிடிவியை பார்த்திட்டு அடிச்சதை வைத்து முடிவு எடுக்கலாமா?
 
ஹரீஸ் அவளை புரிஞ்சு வச்சிருக்கான்..... அவளை பேசுனதுக்கு சாரி வேற கேட்டுட்டான்.... திவி பறந்துட்டு இருப்பா 😂😂😂😂

சைமனை கட்டம் கட்டப் போறாங்க 🤣 என்ன பிளான்னு தெரியலயே 🤔
எஸ்.. பறந்துட்டு தான் இருப்பா :-)
அவன் செய்ய நினைத்ததை அவனுக்கே திருப்பி கொடுத்துடுவா..

-கோம்ஸ்.
 
ராஜா ராம் எந்த நேரமும் அவளை கவனிச்சு கிட்டே இருந்தா ஒரு கட்டத்தில் அதுவே வெறுப்பா மாறிடும் 😑😑😑😑😑😑😑 அதனால் தான் இப்போ கூட சட்டுன்னு அவ கிட்ட பேசிட்டீங்க 😏😏😏😏

சைமன் திவ்யாவையும் தானே விஜய் கூட சேர்த்து வச்சு தப்பா பேசினான் 😣😣😣😣😣அதை மட்டும் சொல்லி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாம் ☹️☹️☹️☹️☹️ இவ நிறைய எதிரிகளை தானே உருவாக்குறா 🙁🙁🙁🙁

இந்த அரை லூசு விஜய்க்கு பவித்ரா தான் வாழ்க்கை கொடுக்கிற நிலைமை வருமோ 🤔 🤔 🤔 🤔

ஹரிஷ் 🤗 🤗 🤗 தன்னை பத்தி அவன் மனசில் என்ன இருக்கு என்று தெரிஞ்ச பிறகு தான் சந்தோஷம் 🤓 🤗 🤓 🤗

சைமன் 😂😂😂😂😂😂😂 அந்நியன் ஸ்டைல்ல ஏதாவது ரெடி செஞ்சு வச்சிருப்பாங்களோ 🤧🤧🤧🤧

இவ்வளவு பெரிய காலேஜ்ல சிசிடிவி இல்லையா 🤔 🤔 🤔 கேன்டீன்ல கேமரா இல்லையா 🤔 🤔
@உதயா
எஸ் சிஸ்..

அதை பற்றி சொன்னா, அவன் எப்படியும் பவியை இழுத்து விடுவான் னு அதை தவிர்க்கிறா..

அச்சோ!! இல்லை சிஸ்.. கடைசி வரை அவர்கள் நண்பர்கள் தான்..

அது என்ன அந்நியன் ஸ்டைல் 🤔🤔🤔

சிசிடிவி இருப்பது போல் நான் எழுதலை சிஸ்.. என்னவோ அந்த டைம் எழுதும் போது அப்படி தோணலை.. நான் படிச்ச காலேஜ்ஜில் சிசிடிவி கிடையாது..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya