yesssssசைமனுக்கு ஏதோ ப்ளான் பண்ணிட்டா
@Gomsஅப்போ அப்போ suspension வாங்கிட்டு, ஏதோ சாதித்தது போல ஜாலியா போறாளே?
அவ மேல உள்ள நம்பிக்கையை காட்ட suspension கொடுத்துடுவாரா சேர்மன்? அங்க நடந்ததை தீர விசாரித்து தானே punishment கொடுக்கணும். சும்மா சிசிடிவியை பார்த்திட்டு அடிச்சதை வைத்து முடிவு எடுக்கலாமா?