விட்டாலும் விலகாதே! ~ விலகல் 12

வாழைக்காய் பட்சியா அப்பளம் பட்சியா இல்லை இப்போ புது புதுசா நிறைய பட்சி வந்திருக்கே அதில் எதுவுமா 🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த மாதிரி மொக்கை ஜோக் நிறைய பார்த்தாச்சு என்று மொக்கை ரீப்ளே போட கூடாது 🤭 🤭 🤭 🤭 🤭 🤭
அவ மேல் காதல் வரல அதான் நோ சொல்லிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣☺️🤣🤣
ஒன்றுக்கு இரண்டு ரிப்ளை போட்ருக்கீங்களேன்னு ஆர்வமாக வந்தால் இப்படி மொக்கை போட்டு ஏமாத்திட்டீங்களே 😟😟😟
 
ஒன்றுக்கு இரண்டு ரிப்ளை போட்ருக்கீங்களேன்னு ஆர்வமாக வந்தால் இப்படி மொக்கை போட்டு ஏமாத்திட்டீங்களே 😟😟😟
இந்த கதையில் நான் கெஸ் பண்றது எல்லாம் பல்பா வாங்கி தருது 😂😂😂😂😂😂😂😂😂 அதான் கெஸ் பண்றதை விட்டு மொக்கை போடலாம் என்று முடிவு பண்ணிட்டேன் 😝😝😝😝😝😝😝😝😝
 
திவ்யாக்கு காதல் வந்துடுச்சு..... காதல் பண்றேன்ற பேர்ல என்னென்ன கடுப்பேத்த போறாளோ ஹரிஷை 🤣ஐடியா குடுக்க வேற கூடவே ஒரு அரை லூசை வச்சிருக்கா 😂 இவ காக்கா கலர் ரோஸ்னா ஆமான் னுவான் 😆😆😆
@Mathy ரொம்ப சரியா சொல்லி இருக்கிறீங்க சிஸ்.. ஆனா அவனும் லேசு பட்டவன் இல்லை..
விஜய் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
-கோம்ஸ்.
 
ராஜாராம் & ராகவன் இரண்டும் இணைந்தது தான் RR குருப்ஸா...??!!!

ஹரீஷ் நோ சொல்வதற்கு திவ்யாவின் புதிரான குணம் காரணமாக இருக்காது என்று என் பட்சி சொல்லுது 🙁🙁🙁
@Ram Priya
ஆத்தி!!! இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!! 😳😳😳
{கமெண்ட் கு react பண்றதில் ஷாக் ஆகுற emoji வைக்க சொல்லி சரண் கிட்ட கேட்கணும்}

RR - உண்மையை சொல்லணும்னா அப்போ எழுதினப்ப என்ன யோசிச்சு வச்சேன் னு ஞாபகம் இல்லை ஆனா இப்படி கண்டிப்பா யோசிக்கலை.. இருவருக்கும் பழக்கம் கிடையாது.. may be ஒரு R ராகவன் & இன்னொரு R ராகவன் அப்பா பெயரை இணைத்து இருக்கலாம்..

உங்க பட்சி சரியா தான் சொல்லி இருக்குது.. அவன் நோ சொல்றதுக்கு வேற காரணம் தான்.. அதை நீங்களே கெஸ் பண்ணலாம்..

-கோம்ஸ்.
 
சிஸ்......அப்படி ஒரு நட்பு கிடைக்கவும் கொடுத்து வச்சிருக்கனும் தானே 😊😊😊
அவளின் நலனை, மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் நட்பு 🥰🥰🥰
எஸ் :-)
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
திவ்யா.... காலேஜில் அவுட் ஸ்டான்ட்டிங் ஸ்டூடண்ட் தான் 😉😉😉😉

திவ்யாவுக்கு ரிஷி (ஹரீஷ்) மீது காதல் வந்துவிட்டது ❤️❤️❤️💖💖

அது என்னவோ மோதலில் ஆரம்பித்தாள் காதலில் தான் முடியனும் என்பது காதலின் நியதி போல 😮😮😮 இங்கேயும் அது தான் நடந்திருக்கு 😍😍😍
மிக்க நன்றி ப்ரியா மா :-)
:LOL::LOL: எஸ் உங்க ஹீரோயின் அவுட்-ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட் தான்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya