GomathyArun
Writer
ராஜாராம் ராகவன் இருவருமே திவ்யா தங்களிடம் வர தானே காத்துட்டு இருக்காங்க.. ஸோ அவளுக்கு பிடிச்சுதுனா ஓகே தான் சொல்லுவாங்க..நான் ராகவன் status னு குதிச்சிட்டு வருவாரோன்னு நினைச்சேன்.
திவ்யா பொருட்டா எடுக்கலேன்னாலும் ஹரிஷ் ஒதுங்குவானோன்னு தோணுச்சு
ஆனா ஹரீஷ் தான் நோ சொல்லுவான்..
-கோம்ஸ்.