sangeethapriya
Well-known member
அருமையான பதிவு....
@உதயாவிஜய் திவ்யா நட்புஎனக்கு இவங்க நட்பு குட் ஃபீலே கொடுக்க மாட்டேங்குது
திவ்யா காதல்ல ஸ்ட்ராங் ஆகிட்டா![]()
![]()
![]()
ஆனா உனக்கு வில்லனை சேர்மன் என்கிற பெயரில் கூடவே வச்சிருக்கியேம்மா
அவர் இந்த காதலை அக்சப்ட் பண்ணுவார் என்று தோணல
![]()
![]()
![]()
ஹரிஷ் விஷயத்தில் சேர்மன் தகுதி பார்ப்பாரோ என்று தோணுது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சாரும்மா எப்போ என்ட்ரி ஆவாங்க![]()
நான் ராகவன் status னு குதிச்சிட்டு வருவாரோன்னு நினைச்சேன்.@உதயா
y சிஸ்? விஜய் திவ்யா சொல்றது எல்லாத்துக்கும் ஓகே சொல்றதாலா?
இல்லை சிஸ்.. இங்கே வில்லன்/வில்லி ஹரீஷ்/திவ்யா தான்.. முதல்ல அவன் மறுப்பான், அடுத்து அவன் லவ் சொல்றப்ப இவ மறுப்பா..
சாருமா உயிருடன் இல்லை.. pavi அப்பா திவ்யா கிட்ட பேசும் போது சித்தி பார்வதி(சூர்யாவோட அம்மா) பற்றி சொல்லுவாரே!! அதை வைத்து நீங்க கெஸ் செய்து இருப்பீங்க னு நினைத்தேன்.. FBல எல்லாம் தெளிவா வரும்..
-கோம்ஸ்.
அவன் மறுக்க தான் செய்வான் சிஸ்..இணைய காத்திருப்போம்.
காதல் வந்தாச்சு...
ஹரிஷ் பதில் என்னவா இருக்குமோ..