விட்டாலும் விலகாதே! ~ விலகல் 11

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய
வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(11) இதோ:
விலகல் ~ 11.1
விலகல் ~ 11.2

விலகல் ~ 11.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ஹீரோ என்ட்ரி ஆனதில் இருந்தே திவ்யா பல்ப் மேல் பல்ப் வாங்கிட்டு இருக்கா 🤣🤣🤣🤣🤣🤣

ஹரிஷ் 🥰🥰🥰 செம கெத்து தான் 😉 😉 😉 😉 பொண்ணுங்க என்ன தப்பு செஞ்சாலும் பொறுத்து போகணுமா என்ன 😐😐😐😐யாரா இருந்தாலும் அடிப்போம் 🤣🤣🤣🤣🤣🤣 நாளைக்கு உங்க பொண்ணு ஜனனிக்கு கூட நாலு பல்லு உடையலாம் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

ராஜா ராம் 🥶🥶🥶🥶 யோவ் நீ சும்மாவே இருக்க மாட்டியா 😨😨😨 உன் கிட்ட வந்து யாராவது கம்ப்ளைண்ட் கொடுத்தாங்களா 🤧🤧🤧🤧🤧நீ செய்றதை எல்லாம் பார்த்தா எனக்கே காண்டாகுது 😬😬😬😬😬அப்போ திவ்யாவுக்கு எப்படி இருக்கும் 😏 😏 😏 😏 😏 😏 😏 😏

இவர் செய்றது எல்லாம் பார்க்கும் போது இருபத்தி நாலு மணி நேரமும் திவ்யாவ கண்காணிக்கிற மாதிரி இருக்கு அதுக்கு அவர் பாசம் என்று பேர் வச்சாலும் 😣😣😣😣😣😣 திவ்யா இடத்தில் இருந்து பார்க்கும் போது எவ்வளவு அழுத்தம் கொடுக்கும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

அன்பையும் பாசத்தையும் ராஜாராம் திவ்யா கிட்ட திணிக்கிற மாதிரி இருக்கு 🙁🙁🙁🙁🙁 இவர் ப்ரப்போஸர் HOD எல்லோரையும் திவ்யாக்காக வார்ன் பண்றதால் அவ ஹர்ட் ஆகுறா என்று இவருக்கு புரியலையா 🤧🤧🤧
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩

ஹரீஷ்....உடம்பு சரியில்லை என்றால் தியேட்டருக்கு படம் பார்க்க போவாங்களா....??!!!

பாப்கார்ன்......திருப்பி teaயை கொட்டியிருந்தால் கூட அதோடு முடிஞ்சிருக்கும் போல 😕😕 அவளை அடித்து காலேஜ் முழுவதும் கடை பரப்பிட்ட 😮😮

திவ்யா..... ஹரீஷை சரியாக கணிக்க முடியாத குழப்பம் 😨😨😨 அவளை நிதானம் இழக்க வெச்சுடுச்சு 😥😥😥
 
Last edited:
💞💞 காலேஜ்ல திமிர் பிடிச்சவ, இவள் எல்லாம் ஒரு பொண்ணா அப்படினு திட்டிய போது வராத வருத்தம் அவன் பேச்சில் மட்டுமே வருவது ஏனோ? அவளின் ஆழ்மனதில் தன்னை பற்றிய தவறான பிம்பம் அவன் மனதில் தோன்ற கூடாது என்ற எண்ணமே பெண்ணவளின் கோபத்திற்கு காரணம்.

இருவரும் ஏற்கனவே சந்தித்து உள்ளனரா? அனாதை ஆசிரமத்தில் நிகழ்வு ஏதும் நடந்ததா?
 
Back
Top
Developed and maintained by – Akeshya