விட்டாலும் விலகாதே! ~ விலகல் 11

@உதயா
மிக்க நன்றி உதி மா :-)

குளு குளு னு இருக்குது போலவே!!! என்ஜாய்.. :):)
வைஷு மா வந்தால் இன்னும் களைகட்டும் ஹீரோ army Vs ஹீரோயின் army.. ப்ரியா மா மட்டுமே இப்போ போராடிட்டு இருக்காங்க.. ( @வைஸானிகா😉😉 @Ram Priya )

எஸ்.. திவ்யா angle ல ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீங்க

-கோம்ஸ்.
வந்துட்டேன் 🥳 🥳 🥳 🥳 🥳
வந்துட்டேன்.
யோவ் மச்சீஸ் என்றாளை வஞ்சுகொட்டறதை 😤😤😤😤😤
ஸ்டாப்பு......
 
திவ்யா madamக்கு அடிச்சது பிரச்சனை இல்ல. பெண்ணே இல்லன்னு திட்டினது தான் பிரச்சனை.

கொக்குக்கு ஒன்றே மதின்ற மாதிரி அந்த கலேபரத்திலையும் college ல இருந்து என்னை தூக்குங்கன்னு சொல்லிட்டு போறா..
 
திவ்யா madamக்கு அடிச்சது பிரச்சனை இல்ல. பெண்ணே இல்லன்னு திட்டினது தான் பிரச்சனை.

கொக்குக்கு ஒன்றே மதின்ற மாதிரி அந்த கலேபரத்திலையும் college ல இருந்து என்னை தூக்குங்கன்னு சொல்லிட்டு போறா..
@Surya Palanivel ஆமா சிஸ்.. அதில் தான் அவளோட மூளையும் மனசும் struck ஆகி நிக்குது..

ஹா ஹா.. எஸ்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya