GomathyArun
Writer
@Padmasubramanianகாலேஜ்ல திமிர் பிடிச்சவ, இவள் எல்லாம் ஒரு பொண்ணா அப்படினு திட்டிய போது வராத வருத்தம் அவன் பேச்சில் மட்டுமே வருவது ஏனோ? அவளின் ஆழ்மனதில் தன்னை பற்றிய தவறான பிம்பம் அவன் மனதில் தோன்ற கூடாது என்ற எண்ணமே பெண்ணவளின் கோபத்திற்கு காரணம்.
இருவரும் ஏற்கனவே சந்தித்து உள்ளனரா? அனாதை ஆசிரமத்தில் நிகழ்வு ஏதும் நடந்ததா?
எஸ் சிஸ்.. ரொம்ப சரியா சொல்லிட்டீங்க.. அதனால் தான் கோபம்..
இல்லை சிஸ்.. தேட்டரில் தான் முதலில் சந்தித்து இருக்கிறாங்க.. இருவருக்கும் அதற்கு முன் பழக்கமோ சந்திப்போ இல்லை..
திவ்யா ரொம்ப சின்ன வயசில் தத்தெடுக்க பட்டு இருப்பாள், ஸோ அதில் ரொம்ப யோசிக்காதீங்க..
-கோம்ஸ்.