Goms
Well-known member
பாயிண்ட் பாயிண்ட்டா எடுத்துக் கொடுத்து ஹீரோயின் இமேஜ் சைன் ஆகிற மாதிரி 3 பதிவு பதில் சொல்லி இருக்கீங்க sis. அருமைதேடினாலும் கிடைக்காது
அது வந்து நான் என்ன சொல்றேன்னாதிவ்யா....பத்து எபிசோடாக சோலாவாக பெர்ஃபார்ம் பண்ணிட்ருக்கா
அதனால் ஹீரோ என்ட்ரி கொஞ்சம் கெத்தா இருக்கட்டுமே என்று விட்டு கொடுத்துருக்காஅவ்வளவு தான்
அதை என்னமோ அவ பல்ப் வாங்கிட்டதா எல்லோரும் பேசிட்ருக்காங்க....!!!
அவளுக்கும் போட்டி போட ஒரு ஆள் வேண்டும் தானே
அவன் தனக்கு நிகரானவன் தானாதன்னை அவனால் சமாளிக்க முடியுமா என்று சோதித்து பார்க்கிறா
![]()