விட்டாலும் விலகாதே! ~ விலகல் 10

அருமையான பதிவு 🤩🤩
ஹரீஷ்...... தகவல் மறைப்பியல் உனக்கு ஏற்ற சப்ஜெக்ட் தான் 😟😟😟 இதுவரை உன்னை பற்றிய தகவலை மறைச்சு தான் வெச்சுருந்த 😮😮

திவ்யா....ஹரீஷை பற்றி முதல் சந்திப்பிலேயே அலசி ஆராய்ந்து விட்டாள் ☺️☺️☺️ இரண்டாவது சந்திப்பில் அவனோட குணத்தை ஓரளவுக்கு எடை போட்டுட்டா 🥰🥰

சார் என்று தெரிந்து இருந்தால் திவ்யாவின் கவனிப்பு வேற மாதிரி இருந்துருக்குமோ....!!???
மிக்க நன்றி ப்ரியா மா :-)

அவன் வேண்டுமென்று அவனை பற்றி மறைக்கலையே! அப்படி அமைந்து விட்டது.. அப்படி பார்த்தால், அவனுக்கும் தான் திவ்யா பற்றி எதுவும் தெரியாது!!!

-கோம்ஸ்.
 
பரவாயில்லை ராணி மங்கம்மா மன்னிப்பு கேட்டுட்டா 😀
எங்க ஹீரோ கூட இவ்வளவு ஆராய்ச்சி பண்ணல.... விட்டா அவன் ராசி நட்சத்திரம் கேட்பா போல... 🤭

இவன் வேற அடிச்சுட்டான் சேர்மன் சார் பஞ்சாயத்தை கூட்ட போறாரு..... 🤓
:ROFLMAO: :ROFLMAO: செய்தாலும் செய்வாளோ!!! :ROFLMAO::ROFLMAO:

எஸ்.. அடுத்து பஞ்சாயத்து தான்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya