விழுந்து விழுந்து காதலிப்பா.. பட் படிப்பிலும் டாப் தான்..கடைசி வருடத்தில் ஹீரோவை உள்ள விட்டிருக்கீங்க. திவ்யா படிப்பாளா, பாய்ந்து பாய்ந்து அடிப்பாளா, சண்டை போடுவாளா?
மாணவி என்பதால் மனம் தடுமாறாமல் இருப்பானா ஹரிஷ்?
@உதயாஎன்னப்பா விஜய் வாத்தியார்ன்னா பயந்துடணுமாயாரா இருந்தாலும் ராகிங் ராகிங் தான்
![]()
![]()
![]()
![]()
சும்மா கெத்தா நிக்காமல் இப்படி பம்முறியே
ஹரிஷ்கதையில் மட்டும் தான் யங் ப்ரப்போஸரா வர்றாங்க
![]()
![]()
நமக்கு எல்லாம் நாலு தாத்தா வந்து தான் உயிரை வாங்குனாங்க
திவ்யா நீயே வம்பு பண்ணி தான் சேர்மனோட உறவு என்கிற எண்ணத்தை எல்லோர் மனதிலும் விதைக்குற
இவ அப்பாவ வெறுப்பேத்த இவளா தான் இங்கே வந்து சேர்ந்திருக்கா பிறகு ஏன் இவ்வளவு வம்பு பண்றா![]()