மிக்க நன்றி மாNaan padichitukken. But, marupadiyum padikka supera iruuku
@Padmasubramanian மிகவும் சரி சிஸ்.. அவளோட இறுக்கம் தான் அவளை இவ்வாறு செய்ய தூண்டுகிறது. தண்டனை கொடுக்கலை, ஆனா அழியா ரணத்தை கொடுத்து விட்டார்கள். எஸ், தூய அன்பு தான் அவளை மாற்றும்..மனதின் இறுக்கம் திவ்யாவை தவறு செய்ய தூண்டுகிறது. தப்பே செய்யாமல் தண்டனை கொடுத்தனரா உறவுகள். தூய அன்பால் மனம் மாறுவாள்