GomathyArun
Writer
@உதயாஎவ்வளவோ ஏழை பிள்ளைங்க படிக்க ஆசை பட்டு அது கிடைக்காமல் மனசு முழுக்க வலியோட கிடைச்ச வேலைய பார்த்து கிட்டு வாழுறாங்க
இவளுக்கு ஈசியா கிடைக்கிறதால் இவ்வளவு அலட்சியம்![]()
![]()
![]()
யார் மேல் எவ்வளவு கோவம் வேணா இருக்கட்டும் படிக்கிற இடத்தோட மரியாதையும் ஆசிரியர்களோட மரியாதையையும் கெடுக்கிறது தப்பு
இவ டீச்சர்ஸை மதிக்காம கேலி பண்றதை பார்த்து மத்தவங்களும் அதை தான் செய்வாங்கஅந்த ஆசிரியருக்கு எவ்வளவு மன உளைச்சல்
இவளுக்கு யாரை பழி வாங்கணுமோ அவங்களை டார்ச்சர் பண்ணனும்அதை விட்டு சம்பந்தம் இல்லாதவங்களை கஷ்டப்படுத்துறது
தப்பு செய்யலன்னா நான் செய்யாத தப்புக்கு தண்டனை ஏத்துக்க மாட்டேன் என்று நிமிர்வா சொல்லிட்டு காலேஜுக்கு வந்திருக்கணும்
பவித்ரா மாதிரி நட்பு நல்லது சொல்லி சரி பண்ண நினைச்சாலும் விஜய் மாதிரி சில தறுதலைங்க கூட இருந்தே திருந்த விடாது![]()
![]()
![]()
![]()
![]()
இன்னைக்கு பழி உணர்ச்சியில் நம்ம வாழ்க்கைய பத்தி யோசிக்காமல் என்ன வேணா செஞ்சு வாழ்க்கைய வீணாக்கலாம்ஆனா ஒரு நாள் அது புரியும் போது காலம் கடந்திரும்
படிச்சு முடிச்சிட்டு எங்கயோ தூரமா ஒரு வேலைய வாங்கிட்டு போய் நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா வாழணும்![]()
எஸ் நீங்க சொல்றது சரி தான்.. ஆனா அவளும் வருந்துகிறாள் தான்.. ஆசிரியர்களை ரொம்பவே மதிக்கும் பெண் இப்படி மாறி இருக்கிறாள்.. HOD கிளம்பிய போது அவள் உள்ளுக்குள் அதிகமாக வருந்தினாள் தான்.. அதனால் தான் விஜய்யின் கொண்டாட்டத்தில் அவள் பங்கு பெறாமல் வெறுமையுடன் அவனை நோக்கினாள்.
ஆசிரியர்களை கேலி செய்வது மாணவர்களுக்குள் நடப்பது மட்டுமே! அது ஆசிரியருக்கு தெரிய வராது சிஸ்..
அவள் செய்வதெல்லாம் முடிவில் ராஜாராம் கிட்ட தானே போய் முடியுது.. அதான் அவளுக்கும் வேண்டும்..
எஸ்.. ரொம்ப சரி.. அதான் அறிவுரைக்கு பவியும், ஏற்றி விட விஜய்யும் வைத்தேன்.. ஆனால் விஜய் அவளுக்கு நல்ல நண்பனாகவும் தாங்கி நிற்பான்.. என்ன இப்படி ஏற்றி விடுவது பசங்களுக்கே உரியது..
இது ரொம்பவே சரி சிஸ்.. அந்த வயதில் சரியா யோசிக்காம செயல்பட்டு பின்னாடி வாழ்க்கை போச்சுனு பீல் மட்டும் தான் செய்ய முடியும், வாழ்க்கையை சரி செய்ய முடியாது..
இவள் தூரமா போறேன் தான் சொல்றா.. அதை செய்ய விடாதது தான் அவளை இன்னும் aggressive ஆக்குது..
-கோம்ஸ்.
Last edited: