விட்டாலும் விலகாதே! ~ விலகல் 1

பாவம் அந்த தலைமை ஆசிரியர் இவங்க குடும்ப சண்டையில அவர் வேலைக்கும் மரியாதைக்கும் வேட்டு வச்சுட்டா.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ரொம்ப ஓவரா பண்றா 🥶🥶🥶
 
அட அராஜகம் பிடிச்சவங்களே.. என்ன எதிர்பார்க்குறா இந்த திவ்யா.. Chairman அவரே TC கொடுக்கனும்னா இல்ல அவர மன உளைச்சலுக்கு ஆளாக்கனும்னா....

chairman தான் திவ்யா அப்பாவா..
 
Back
Top
Developed and maintained by – Akeshya