உறவை தவிர்க்கும்
பெண்ணுக்கும்
உறவிற்கு ஏங்கும்
ஆணுக்கும்,
விட்டாலும் விலக்காது
போட்ட முடிச்சு!!!!
விட்டாலும் விலகாது
இணைந்த முடிச்சு!!!!
ரிஷி தியா என
உறவாய் பிணைந்த
முடிச்சில் ரியா உருவாக!!!
கொள்ளை கொண்ட
அவன் அன்பில்
கூட்டாக சேர்ந்து
கும்மாளம்!!!
கொண்டாட்டம் தான்!!!
என்றும் வற்றாத
அவன் அன்பில்
நீந்தி கரை காணட்டும்
சுகம் சேர்க்கட்டும்!!!