Angel laddus
Well-known member
ivvalavu ma neenga mattum seinjathaஹேப்பி சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்
இன்னைக்கு எங்க வீட்டு சமையல்.![]()
![]()
காலையிலருந்து கரண்ட் இல்லை. அப்பறம் அது வந்தா வைபை இல்லை. மனவுளைச்சலுக்கு ஆளாகிட்டேன்னா பார்த்துக்கோங்க. மழையும் வேற.
நமக்கு வருத்தமாகிட்டாலே சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு கிட்சன்ல சரண்டராகிடுவோம்.
இதோ சாதம், குடல் குழம்பு, அதுக்கடுத்து ரத்தப்பொரியல். மேல மட்டன் சுக்கா வறுவல், சிக்கன்ல சும்மா ஒரு பிரட்டல். அதுக்கடுத்து மட்டன் கோலாஉருண்டை .
ப்ளேட்டிங்ல இல்லாதது சுவரொட்டியும், முட்டையும், ரசமும்.
உங்க வீட்டுல என்ன சமையல்
View attachment 527