வாங்க சாப்பிடலாம்

ஹேப்பி சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்

இன்னைக்கு எங்க வீட்டு சமையல். UF UF UF

காலையிலருந்து கரண்ட் இல்லை. அப்பறம் அது வந்தா வைபை இல்லை. மனவுளைச்சலுக்கு ஆளாகிட்டேன்னா பார்த்துக்கோங்க. மழையும் வேற. 🫣🫣🫣

நமக்கு வருத்தமாகிட்டாலே சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு கிட்சன்ல சரண்டராகிடுவோம். :p:p:p

இதோ சாதம், குடல் குழம்பு, அதுக்கடுத்து ரத்தப்பொரியல். மேல மட்டன் சுக்கா வறுவல், சிக்கன்ல சும்மா ஒரு பிரட்டல். அதுக்கடுத்து மட்டன் கோலாஉருண்டை . 😋😋😋

ப்ளேட்டிங்ல இல்லாதது சுவரொட்டியும், முட்டையும், ரசமும். ☺️☺️☺️

உங்க வீட்டுல என்ன சமையல் 🥳🥳🥳

View attachment 527that
Oh Saran ma, ippidi picture ai poddu vayithu erichchalai kilappi viddal, ungalukku vayiru vali thaan, ennudaya Sunday 🍔 🍟 thaan, so vayiru muddy saappiddu :sleep::sleep::sleep: thoogama 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️poi aduththa epi podunga, ha, ha 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
எங்க வீட்டில் இன்னைக்கு மீன் குழம்பு இறால் தொக்கு கனவா மீன் தொக்கு மீன் வறுவல்
 
ஹேப்பி சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்

இன்னைக்கு எங்க வீட்டு சமையல். UF UF UF

காலையிலருந்து கரண்ட் இல்லை. அப்பறம் அது வந்தா வைபை இல்லை. மனவுளைச்சலுக்கு ஆளாகிட்டேன்னா பார்த்துக்கோங்க. மழையும் வேற. 🫣🫣🫣

நமக்கு வருத்தமாகிட்டாலே சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு கிட்சன்ல சரண்டராகிடுவோம். :p:p:p

இதோ சாதம், குடல் குழம்பு, அதுக்கடுத்து ரத்தப்பொரியல். மேல மட்டன் சுக்கா வறுவல், சிக்கன்ல சும்மா ஒரு பிரட்டல். அதுக்கடுத்து மட்டன் கோலாஉருண்டை . 😋😋😋

ப்ளேட்டிங்ல இல்லாதது சுவரொட்டியும், முட்டையும், ரசமும். ☺️☺️☺️

உங்க வீட்டுல என்ன சமையல் 🥳🥳🥳

View attachment 527😋 😋...
ஒரு வழியா ஆடி மாத கூழ் இன்னைக்கு ஊத்திட்டோம்...
அதனால today's spl கூழ், கருவாட்டு குழம்பு, மட்டன் குழம்பு, boiled egg 🥚, rasam, முருங்கை கீரை பொரியல்,
 
எப்புடி இப்புடி🙄🤤🤤🤤 இந்த சில்வண்ட வச்சுகிட்டு ஒரு சோறு, ஒரு குழம்பு பொங்கி திங்கவே எனக்கு நாக்கு தள்ளுது...😬😬😬 நான்லாம் யாராவது ஒரு வாய் சோறு போடுங்கப்பா நான் உக்காந்து சாப்புறேன்னு சொல்ற நிலைமைக்கு வந்துட்டேன் மை லார்ட்🤷😔😤😤😁😁😁
 
Back
Top
Developed and maintained by – Akeshya