வாங்க சாப்பிடலாம்

ஹேப்பி சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்

இன்னைக்கு எங்க வீட்டு சமையல். UF UF UF

காலையிலருந்து கரண்ட் இல்லை. அப்பறம் அது வந்தா வைபை இல்லை. மனவுளைச்சலுக்கு ஆளாகிட்டேன்னா பார்த்துக்கோங்க. மழையும் வேற. 🫣🫣🫣

நமக்கு வருத்தமாகிட்டாலே சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு கிட்சன்ல சரண்டராகிடுவோம். :p:p:p

இதோ சாதம், குடல் குழம்பு, அதுக்கடுத்து ரத்தப்பொரியல். மேல மட்டன் சுக்கா வறுவல், சிக்கன்ல சும்மா ஒரு பிரட்டல். அதுக்கடுத்து மட்டன் கோலாஉருண்டை . 😋😋😋

ப்ளேட்டிங்ல இல்லாதது சுவரொட்டியும், முட்டையும், ரசமும். ☺️☺️☺️

உங்க வீட்டுல என்ன சமையல் 🥳🥳🥳


View attachment 527
ivvalavu ma neenga mattum seinjatha 😋😋😋😋😋 enkau ipadi yaravathu senju kudutha saptuven 😋😋😋😋😋🤪🤪🤪🤪2dy avani month start sunday vera so non veg only veg 😌 sunday athuvuma montha start akuanum😌😌😌😌 so sad
 
ப்ளேட்டிங்ல இல்லாதது சுவரொட்டியும், முட்டையும், ரசமும். ☺️☺️☺️
இன்னிக்கு எங்க வீட்டு ப்ளேட்ல இருந்தது ரசமும், உருளைக்கிழங்கு பொரியலும் மட்டும் தான்..😜😜
 
Last edited:
இன்னிக்கு எங்க வீட்டு lப்ளேட்ல இருந்தது ரசமும், உருளைக்கிழங்கு பொரியலும் மட்டும் தான்..😜
வருத்தப்படாத வாலிபி சங்க தலைவியா இருந்துட்டு இப்படி வருத்தப்படலாமா? நமக்கு வாய்ச்சது எப்பவும் 👇👇👇👇👇

 
Back
Top
Developed and maintained by – Akeshya