மைதா, ரவை, சுகர் எல்லாம் ஒரே அளவுல எடுத்து வடை பதத்துல கரைக்கனும்.
அதுல ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டுடனும்.
மிக்ஸில ஒரு முட்டை, ஒரு வாழைப்பழம் சேர்த்து நல்லா அரைச்சு இதோட கலந்து 5 நிமிஷம் விட்டு அப்றம் எண்ணையில் கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி எடுக்கனும். அப்பம் புஸுபுஸுன்னு வரும்.
பணியாரக்கல்லுல கூட சுடலாம். எண்ணை நிறைய வேண்டாம்ன்றவங்களுக்கு இது ஓகே. சட்டுன்னு செய்யலாம்.
எங்க சைட் ஆடி அன்னைக்கு இதை கண்டிப்பா செய்வோம். எண்ணைக்கு பதில் நெய்ல சுடுவாங்க சும்மா அள்ளிக்கோன்னு இருக்கும்