முதல் நிலை விடை & இறுதி போட்டி!

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் இறுதி போட்டி இதோ:
இறுதி போட்டி!
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
மாயோன் - கண்ணன்
அட்டாணி - கோட்டை மதில் மேல் உள்ள மண்டபம்
மச்சபுள்ளி - மச்சம் என்பது திருமாலோட மீன் அவதாரம்.
ராஜவந்தம் நகைகளின் வகை

சீரியங்கும் - சீரான வேகம்

மாயோன் முடிவின் வழி அட்டாணி கிட்டும்..

கோட்டை சுற்றி உள்ள மதில் மேல் நிறைய மண்டபங்கள் இருக்கலாம். அதில் எந்த மண்டபம் என்று அடையாளம் காண மாயோன் முடிவின் வழி என்று குறிப்பு கொடுத்திருக்காங்க. அது மதிலில் செதுக்கி இருக்க மாயோன் சிற்பத்தின் முடிவு அவரோட பாதமா தான் இருக்கும். அந்த பாதம் அருகில் இருக்க மண்டபத்தை அடையாளம் காட்டி இருக்காங்க... அல்லது அவரோட பத்து அவதாரங்களில் செதுக்கி இருக்கலாம் அதில் கல்கி அவதாரம் தான் முடிவு.. அப்போ அந்த மண்டபம் அருகில் கல்கி அவதாரம் செதுக்கி இருப்பாங்க அது தான் அடையாளமா இருக்கும்

திருமால் மச்ச அவதாரம் அண்ட் பாண்டியர்களோட சின்னம் மீன்..
மீன் வடிவிலான ஆபரணம் கருவூலத்தை திறக்கும் சாவியா பயன் பத்த வேண்டும்..
அப்போ கருவூலம் திறக்கும்... உள்ளே பொக்கிஷமோ இல்லை அதை அடைய அடுத்த குறிப்பு கிடைக்கும்..
 
Last edited:
மாயோன் முடிவின் வழி அட்டாணி கிட்டும்
மச்சப்புள்ளி ராஜவந்தம் சீரியங்கும் கருவூலம் தோன்றும்.

திருமால் விரும்பிய முடிவின் பாதையில்,
ஆரம்பத்தில் சிறிதாயினும் அருள் அளித்து,
மச்சம் அடையாளமாய்ப் பிறந்த மரபினர்,
அரச வம்சம் போல் செழித்து,
பொக்கிஷமெனும் செல்வம் பெருகு
ம்.
 
மாயோன் –
இது விஷ்ணுவுக்கான பெயர் (கிருஷ்ணன்/திருமால்) என்பதோடு, சில இடங்களில் "அழகியவன்", "கருமை நிறம் கொண்டவன்" என்றும் குறிக்கும்.

முடிவின் வழி –
ஒரு செயல், யோசனை, அல்லது நிகழ்வு எந்த வழியில் முடிவடைகிறதோ அதைச் சொல்லும் சொற்றொடர். இங்கு "மாயோன் முடிவின் வழி" என வந்திருப்பதால், திருமாலின்/இறைவனின் திட்டம், முடிவு, வழிநடத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

அட்டாணி கிட்டும் –
"அட்டாணி" என்பது இரண்டு விதம்:

1. நில அளவை அளவுக்கோல்.

2. உரிமை, சின்ன அளவு நிலம்/சொத்து.
இங்கு "கிட்டும்" என்பதால் "சிறிய அளவு வளம் கிடைக்கும்" அல்லது "கடைசியில் எட்டக்கூடிய பலன்" என்று பொருள் கொள்ளலாம்.

மச்சப்புள்ளி –
மச்சம் (புள்ளி) கொண்டவன் / ஒருவரின் சிறப்பு அடையாளம். சில சமயம் அது "முன்னோர்களின் அடையாளம்" எனக் கொள்ளப்படும்.

ராஜவந்தம் சீரியங்கும் –
"ராஜவந்தம்" = அரச வம்சம் / அரச குடும்ப மரபு.
"சீரியங்கும்" = சிறப்பாக வளரும், உயர்வடையும்.
அதாவது – அரச வம்ச மரபு செழித்து வளர்ச்சி பெறும்.

---

கருவூலம் தோன்றும் –
கருவூலம் = செல்வத்தின் மையம், பொக்கிஷம்.
"தோன்றும்" = வெளிப்படும், கைக்கு வரும்.

ஒருங்கிணைந்த பொருள்:

"திருமாலின் வழிநடத்தலால், முடிவில் சிறிய அளவு வளம் கிடைக்கும்; மச்சம் கொண்ட (சிறப்பு அடையாளமுள்ள) சந்ததி அரச வம்ச மரபைப் போல உயர்ந்து, செல்வமும் வளமும் கிட்டும்"
என்பதாக பொருள் கொள்ளலாம்.
 
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் இறுதி போட்டி இதோ:
இறுதி போட்டி!
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
திருமாலின் எண்ணத்தின்படி சென்றால், அட்டாணி (துறைமுகம்) அடையப்படும்; மீன் வடிவ அழகிய அலங்காரம் பெற்றது தோன்றும்; சிறப்பாக விளங்கும் பொக்கிஷம் கிடைக்கும்.
 
திருமாலின் எண்ணத்தின்படி சென்றால், அட்டாணி (துறைமுகம்) அடையப்படும்; மீன் வடிவ அழகிய அலங்காரம் பெற்றது தோன்றும்; சிறப்பாக விளங்கும் பொக்கிஷம் கிடைக்கும்.
Ma’m
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது….

போட்டிக்கான விடையில் முக்கியக் குறிப்பு மட்டும் போதுமா? அல்லது அதற்கு விளக்கங்கள் தேவையா?
 
மாயோன் - கண்ணன்
அட்டாணி - கோட்டை மதில் மேல் உள்ள மண்டபம்
மச்சபுள்ளி - மச்சம் என்பது திருமாலோட மீன் அவதாரம்.
ராஜவந்தம் நகைகளின் வகை

சீரியங்கும் - சீரான வேகம்

மாயோன் முடிவின் வழி அட்டாணி கிட்டும்..

கோட்டை சுற்றி உள்ள மதில் மேல் நிறைய மண்டபங்கள் இருக்கலாம். அதில் எந்த மண்டபம் என்று அடையாளம் காண மாயோன் முடிவின் வழி என்று குறிப்பு கொடுத்திருக்காங்க. அது மதிலில் செதுக்கி இருக்க மாயோன் சிற்பத்தின் முடிவு அவரோட பாதமா தான் இருக்கும். அந்த பாதம் அருகில் இருக்க மண்டபத்தை அடையாளம் காட்டி இருக்காங்க... அல்லது அவரோட பத்து அவதாரங்களில் செதுக்கி இருக்கலாம் அதில் கல்கி அவதாரம் தான் முடிவு.. அப்போ அந்த மண்டபம் அருகில் கல்கி அவதாரம் செதுக்கி இருப்பாங்க அது தான் அடையாளமா இருக்கும்

திருமால் மச்ச அவதாரம் அண்ட் பாண்டியர்களோட சின்னம் மீன்..
மீன் வடிவிலான ஆபரணம் கருவூலத்தை திறக்கும் சாவியா பயன் பத்த வேண்டும்..
அப்போ கருவூலம் திறக்கும்... உள்ளே பொக்கிஷமோ இல்லை அதை அடைய அடுத்த குறிப்பு கிடைக்கும்..
நனி நன்று @உதயா sis.

ராஜவந்தம் ஆபரணம் locket chainஆ இருக்கலாம். அதில் கருவூலத்திற்கான குறிப்பு அல்லது நீங்க சொல்ற மாதிரி சாவிக்கான குறிப்பு இருக்கலாம்..

அப்பாடி.. இப்டி அக்கு வேறா ஆணி வேறாக சொல்லிட்டீங்க.. வேற ஒன்றும் தோணல. அதான் இப்டி ;) UF
 
Back
Top
Developed and maintained by – Akeshya