முதல் நிலை விடை & இறுதி போட்டி!

Thanks ma.. 🙏 🙏
Acho apdila illa yetho konjam guess

Athuvum crt ah illayanu writer ji than sollanum..
Actual ah, ECR la Iruka மச்ச நாராயணன் temple poiruken romba varusham Munna, so antha guess than samiku pinnadi than beach irukum. Beach east la Iruku. Avar pakra direction west ..
History pathalum , மச்ச அவதாரம் எடுக்க reason பிரம்மா ஓட 4 வேதங்கள ஒரு அசுரன் கடல்ல தான் மறைச்சு வைப்பான். மீனா மாறிப்போய் கண்டுபிடிப்பாரு..

.. அவ்ளோ தான் your honour என்னால கண்டு பிடிக்க முடிந்தது
 
Last edited:
Ma’m
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது….

போட்டிக்கான விடையில் முக்கியக் குறிப்பு மட்டும் போதுமா? அல்லது அதற்கு விளக்கங்கள் தேவையா?
அந்த 4 வரிகளுக்கான அர்த்தத்தை தான் நீங்க சொல்லனும்..
 
மாயோன் என்பது தமிழ் இலக்கியத்தில் விஷ்ணு அல்லது கிருஷ்ணனை குறிப்பிடும் பெயராகப் பயன்படுகிறது. இதனால் கோயில், விஷ்ணு சிலை, விசாரணை நாள் மற்றும் 'மாயா' என்ற சொல் சார்ந்த இடங்கள் நினைவுக்கு வரும்.

அட்டாணி என்பது "உறுதியான அடையாளம்" அல்லது "நிச்சயம் வரும்" என்று பொருள் கொள்ளப்படலாம். இதன் பொருள் கோட்டை மதில்மேல் சாளரம் அல்லது அதன் இணைப்பான இடமாகவும் இருக்க முடியும்.

மச்சபுள்ளி என்பது மீன் வடிவத்தில் விஷ்ணு எடுத்த அவதாரம் ஆகும். புராணங்களின்படி, மச்ச அவதாரத்தில் விஷ்ணு வேதங்களை அபகரித்த சோமுகாசுரனைக் கொன்று, அவற்றை மீட்டதாகவும் கூறப்படுகிறது. பிரளய காலத்தில் மனிதர் மற்றும் பிற உயிரினங்களை காப்பதற்கும் புதிய உலகை உருவாக்குவதற்கும் அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.

ராஜவந்தம் என்பது ராஜாவுக்கு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுகிறது; அதாவது அரசின் ராஜசின்னம், பெரிய வரைபடம் அல்லது செல்வம் போன்றவற்றை குறிக்கும்.

சீரியங்கும் கருவூலும் தோன்றும் கரு = கருவி, சாதனம் அல்லது வளம்

ஊலம் = பொருள் சேமிப்பிடம் அல்லது நிதி
என்ற பொருள் கொண்டு, கருவூலம் என்பது பணம், சொத்து, நிதி போன்றவற்றை பாதுகாப்பதற்கான இடம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

இதன்படி, மச்ச நாராயணன் சிலை மேற்கு திசையை நோக்கி இருக்கும் பட்சத்தில், கோட்டை மதிலின் மேல் உள்ள மண்டபம் அல்லது சாளரத்தில் முக்கிய கோப்புகள் அடங்கிய கட்டுகள் அல்லது பிளேட்டுகள் இருக்கலாம். அந்த அறைகள் மேற்கு திசையில் அமைந்திருக்கும்.

அவ்வறையில் எங்கு மன்னரின் சின்னம் அல்லது கோட்டையின் அரச பீடம் குறியீடாக பொறிக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தின் பின்னே மறைக்கப்பட்டுள்ள கருவூலம் காணப்படும். சின்னத்தின் அருகில் அல்லது அதன் கீழே உள்ள சுவர் தடத்தில் இருக்கும் அறையை திறவுகோல் கொண்டு மெதுவாக தூக்கினால், கீழே பழைய செங்குத்து குடம், பொதுப் பெட்டி அல்லது குழாய் இருக்கும்; அதிலேயே பொக்கிஷம் அல்லது அதற்கான கடவுச்சொல்
இருக்கும்.

அல்லது,

பொக்கிஷம் தீயவர் கைகளுக்கு செல்லாமல் இருக்க நீர்நிலையின் ஆழத்தில் அரசரால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கலாம். அதை அடைய திருமால் மச்ச அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டத்தை போல் நாமும் பொக்கிஷதை அடைய மேற்கு திசையில் உள்ள நீர்நிலைகளில் மீனாய் மாறி தேட வேண்டும் என சொல்லப்பட்டதோ
வாவ் சூப்பர் ப்பா👏👏👏👏
1000016522.webp
 
மாயோன் என்றால் கண்ணன்,
அட்டாணின்னா கோட்டை மதில்
மச்சம் என்றால் மீன், திருமாலின் அவதாரம் மச்சம்,
சோ மதில் சுவரில் இருக்கும் சிற்பங்களில் விஷ்ணுவுடைய அல்லது மச்சாவதார சிற்பத்தில் கருவுற்ற பொக்கிஷங்களை அடைவதற்கான குறிப்போ இல்லை சாவியோ இருக்கும்
 
Actual ah, ECR la Iruka மச்ச நாராயணன் temple poiruken romba varusham Munna, so antha guess than samiku pinnadi than beach irukum. Beach east la Iruku. Avar pakra direction west ..
History pathalum , மச்ச அவதாரம் எடுக்க reason பிரம்மா ஓட 4 வேதங்கள ஒரு அசுரன் கடல்ல தான் மறைச்சு வைப்பான். மீனா மாறிப்போய் கண்டுபிடிப்பாரு..

.. அவ்ளோ தான் your honour என்னால கண்டு பிடிக்க முடிந்தது
👌👌👌👌 enna irunthalum parthathiyum padichathaiyum udane napagam varanume ana ungaluku athu iruku athan takunu sollitanga na🤔🤔🤔🤔 iruken epadi sollanu
 
hi sis udaya, harini vinoth, jeyapraba, innum sila per ivvalavu long ah write panni sollitukanga so avanga sonnathule crt ah irukuranvangaluku kudunga sis enaku ellam ivvalavu lenth tha type panna varathu na 2mw neenga ans pottathuku aparame parthukiren. and ithu re run story thane already intha story padichavangaluku ans therinji iruka vaippu iruku so🤷‍♀️ enaku ans sariya solla theriyale🤔🤔🤔🤔 pannuren therinja vanthu solluren
 
Back
Top
Developed and maintained by – Akeshya