முதல் நிலை விடை & இறுதி போட்டி!

Yes, ஞாபகம் வருகிறது. மிதரராணி கதை மூன்று முறை படித்திருக்கிறேன். வயதாகிறதா. பெயர் மறந்து விட்டது. எல்லாம் super stories ma.
மிக்க மிக்க நன்றி ஸ்ரீமா :-) :-)
-கோம்ஸ்.
 
@srichitra ஸ்ரீ மா நானே கொஞ்சம் குழம்பிட்டேன்.. ரெண்டு மூணு கதையை சேர்த்து சொல்லிட்டீங்க.. எல்லாமே என்னோட கதைகள் தான், வாரிசுகள் வைத்து எழுதியதில் குழம்பிட்டீங்க போல..

"ஏன்டி உன்னை பிடிக்குது!!"
இதில் 2nd ஹீரோ ஹீரோயின் வெற்றி மாலினி
1st ஹீரோ ஹீரோயின் புகழ் வேந்தன் மித்ராணி. இருவருமே பிஸ்னெஸ் பீபிள். இதில் வேந்தன் அசிஸ்டன்ட் தான் சதீஷ். மித்ராணி அசிஸ்டன்ட் @ க்ளோஸ் பிரெண்ட் நிவேதிதா(சதீஷின் மனைவி) வெற்றியோட முதல் தங்கை.

"மதி ஒரு நாளும் மறவேன்" - 'ஏன்டி உன்னை பிடிக்குது!!' & 'இதழ் திறவாய்!!' கதைகளின் வாரிசுகளின் கதை.
இதில் தான் நீங்க சொன்ன பிஸ்னெஸ் வுமென்(மித்ராணி), 2 children. மூத்தவன் மதிவர்மன் அவன் தான் 1st ஹீரோ & கொஞ்சம் rough. அவன் ஜோடி அபிசாரா(இதழ் திறவாய்! பிரனேஷ் இனியமலர் வளர்ப்பு மகள்). அபிசாரா, அவன் காதலை சொல்ல வந்த போது வேண்டுமென்றே அவனை காயப்படுத்தி பேசிவிட்டு விலகி சென்று இருப்பாள். ஆனால் அவளது விலகலுக்கு காரணம் கோபம் இல்லை.. ஆனால் வேந்தனும் பிரனேஷும் சேர்ந்து பிள்ளைகள் மனம் அறிந்து திருமணம் செய்து வைப்பார்கள். அதன் பிறகு எப்படி இணைந்தார்கள் என்பது கதை. இதில் 2nd ஜோடி ஆராதனா(மதிவர்மன் தங்கை) சஞ்சய்(சதீஷின் மகன்)

மேலே கூறிய கதைகளை படிக்காமல் இந்த கமெண்ட் படிக்கும் தோழமைகளுக்கு தலை சுத்துமே!!!!!!!!!!!!!! :p:p:p
ஸ்ரீமா உங்களுக்கு இப்போ ஞாபகம் வருதா? இல்லை தெளிவா குழப்பிட்டேனா🫣🫣

-கோம்ஸ்.
Oh Goms ma, thanks for reminding, I have read, re-read every one of them. Beautiful, 💐 💐 💐 do you think you can re-reun any of these?
 
@srichitra ஸ்ரீ மா நானே கொஞ்சம் குழம்பிட்டேன்.. ரெண்டு மூணு கதையை சேர்த்து சொல்லிட்டீங்க.. எல்லாமே என்னோட கதைகள் தான், வாரிசுகள் வைத்து எழுதியதில் குழம்பிட்டீங்க போல..

"ஏன்டி உன்னை பிடிக்குது!!"
இதில் 2nd ஹீரோ ஹீரோயின் வெற்றி மாலினி
1st ஹீரோ ஹீரோயின் புகழ் வேந்தன் மித்ராணி. இருவருமே பிஸ்னெஸ் பீபிள். இதில் வேந்தன் அசிஸ்டன்ட் தான் சதீஷ். மித்ராணி அசிஸ்டன்ட் @ க்ளோஸ் பிரெண்ட் நிவேதிதா(சதீஷின் மனைவி) வெற்றியோட முதல் தங்கை.

"மதி ஒரு நாளும் மறவேன்" - 'ஏன்டி உன்னை பிடிக்குது!!' & 'இதழ் திறவாய்!!' கதைகளின் வாரிசுகளின் கதை.
இதில் தான் நீங்க சொன்ன பிஸ்னெஸ் வுமென்(மித்ராணி), 2 children. மூத்தவன் மதிவர்மன் அவன் தான் 1st ஹீரோ & கொஞ்சம் rough. அவன் ஜோடி அபிசாரா(இதழ் திறவாய்! பிரனேஷ் இனியமலர் வளர்ப்பு மகள்). அபிசாரா, அவன் காதலை சொல்ல வந்த போது வேண்டுமென்றே அவனை காயப்படுத்தி பேசிவிட்டு விலகி சென்று இருப்பாள். ஆனால் அவளது விலகலுக்கு காரணம் கோபம் இல்லை.. ஆனால் வேந்தனும் பிரனேஷும் சேர்ந்து பிள்ளைகள் மனம் அறிந்து திருமணம் செய்து வைப்பார்கள். அதன் பிறகு எப்படி இணைந்தார்கள் என்பது கதை. இதில் 2nd ஜோடி ஆராதனா(மதிவர்மன் தங்கை) சஞ்சய்(சதீஷின் மகன்)

மேலே கூறிய கதைகளை படிக்காமல் இந்த கமெண்ட் படிக்கும் தோழமைகளுக்கு தலை சுத்துமே!!!!!!!!!!!!!! :p:p:p
ஸ்ரீமா உங்களுக்கு இப்போ ஞாபகம் வருதா? இல்லை தெளிவா குழப்பிட்டேனா🫣🫣

-கோம்ஸ்.
Exactly sis
 
Back
Top
Developed and maintained by – Akeshya