ஹாய் அன்பூக்களே,
தசரா வெக்கேஷன்ல இருக்கோம். பையனுக்கு லீவ். பூஜைக்கு க்ளீனிங் வேலைகள் இப்படி இன்னும் நிறைய

அதனால இன்னைக்கு அப்டேட் எட்டுமணி போல வான் மிதக்கும் விழிகள் தான் வரும் என சொல்லிக்கொண்டு

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். முடிவடைந்த திரியில் இருக்கும் கதைகள் சிலவற்றை தளத்திலிருந்து நீக்கலாம்ன்னு இருக்கோம்.

படிக்க விரும்பறவங்க படிக்கலாம். வரும் வெள்ளிக்கிழமை அன்னைக்கு அந்த கதைகள் எல்லாம் நீக்கப்படும்
காற்றாய் ஓர் களவு
https://forum.saranyahemanovels.com/categories/saranya-hema.42/

நின்மொழி மார்கழி
மன்னன் மனம் பிருந்தாவனம்
தேயாத மஞ்சள் நிலா
வாரிக்கொண்டாடும் கண்ஜாடை
அழகில் கலந்தாட
மெய் சிலிர்க்கும் வண்ணம்
இசையும் மொழியும் தழுவ
அன்புடன் கண்மணி
கடல் வானமோ கார்மேகமோ