Sahul Well-known member Monday at 5:28 PM #12 Athi dhuva ah vida mattan.. ana avanoda kayathuku marunthu venum
S srichitra Well-known member Monday at 6:02 PM #15 உண்மை எப்போதும் சுடும்.அதிக்கு கஷ்டம்தான். ஆனால் துவா வின் பக்கம் பார்க்க வேண்டும்.
S S. Sivagnanalakshmi Active member Monday at 7:28 PM #19 துவா மனநிலை சரிதான் பேச்சு. அதி பாவம் தான் என்ன செய்ய அவன்அப்பாவால் கேட்ட வேண்டிய நிலைமை.
Padmasubramanian Well-known member Monday at 9:03 PM #20 எரிமலை பொங்கி விட்டது. அதி மனம் படும் துயரம் அறியாமல் பேசிவிட்டாள்.